Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னத தேவன் என்னோடிருக்க

unnatha thEvan ennOtirukka

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C உன்னத தேவன் என்னோடிருக்க unnatha thEvan ennOtirukka Dm Bb F பயப்படவே மாட்டேன் (2) payappatavE mattEn 2 F C காருண்ய தேவன் என்னோடு இருக்க karuNya thEvan ennOtu irukka Dm Bb F கலங்கிடவே மாட்டேன் (2) kalangkitavE mattEn 2 – உன்னத தேவன் unnatha thEvan F Dm கோலும் தடியும் தேற்றி நடத்துமே (2) kOlum thatiyum thERRi nataththumE 2 F Am F Am கண்ணீரை துடைத்திடுவார் kaNNIrai thutaiththituvar Dm C தாயைப்போல தேற்றிடும் thayaippOla thERRitum Bb Eb C உன்னத தேவன் இவரே – unnatha thEvan ivarE Dm Bb F கைவிடவே மாட்டார் (4) kaivitavE mattar 4 – உன்னத தேவன் unnatha thEvan F Dm சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார் (2) sOthanai sakikka pelan enakkaLippar 2 F Am F Am பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் (2) pelappatuththum kiRisthuvinal 2 Dm C Bb Eb C எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார் இயேசு ellam seyya pelan enakkaLippar iyEsu Dm Bb F கைவிடவே மாட்டார் (4) kaivitavE mattar 4 – உன்னத தேவன் unnatha thEvan F Dm கர்த்தர் என் சார்பினில் இருக்கும்போது (2) karththar en sarpinil irukkumpOthu 2 F Am F Am எனக்கெதிராய் நிற்பவன் யார்? enakkethiray niRpavan yar Dm C Bb Eb C கர்த்தரே யுத்தம் செய்திடுவாரே – எனக்காய் karththarE yuththam seythituvarE enakkay Dm Bb F பயப்படவே மாட்டேன் (4) payappatavE mattEn 4 – உன்னத தேவன் unnatha thEvan


https://churchspot.com/?p=60749

Send a Feedback about this Song


Latest Songs