Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா

ummaik kaNamal uLLam vatuthaiyya

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F உம்மைக் காணாமல் ummaik kaNamal C Bb Dm உள்ளம் வாடுதைய்யா (2) uLLam vatuthaiyya 2 C F எந்நாளும் என் ஆத்துமா ennaLum en aaththuma C A உம்மையே வாஞ்சிக்குதே ummaiyE vanysikkuthE F C Bb Dm எந்நாளும் உம்மை வாஞ்சிக்குதே ennaLum ummai vanysikkuthE Dm F C மானைப் போல் நீரோடைகளை manaip pOl nIrOtaikaLai C Dm வாஞ்சித்து கதறுமாப் போலவே (2) vanysiththu kathaRumap pOlavE 2 Dm Bb Am C ஏன் ஆத்துமா என் ஆத்துமா een aaththuma en aaththuma Bb C F பரலோக தேவனை வாஞ்சிக்குதே (2) paralOka thEvanai vanysikkuthE 2 C Bb Dm பரலோக தேவனை வாஞ்சிக்குதே paralOka thEvanai vanysikkuthE – உம்மை ummai Dm F C எப்பக்கம் போலாலும் உம் நினைவே eppakkam pOlalum um ninaivE C Dm உமது சமூகத்தை வாஞ்சிக்கிறேன் (2) umathu samUkaththai vanysikkiREn 2 Dm Bb Am C என் தேவனே என் தேவனே en thEvanE en thEvanE Bb C F என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே (2) en aaththuma ummai vanysikkuthE 2 C Bb Dm என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே en aaththuma ummai vanysikkuthE – உம்மை ummai Dm F C வறண்ட நிலம் போல் வாடுகிறேன் vaRaNta nilam pOl vatukiREn C Dm ஜீவதண்ணீரை ஊற்றுமைய்யா (2) jIvathaNNIrai uuRRumaiyya 2 Dm Bb Am C ஜீவநதி பாயட்டுமே jIvanathi payattumE Bb C F எந்நாளுமே உம்மில் வாழ்ந்திடவே (2) ennaLumE ummil vazhnthitavE 2 C Bb Dm எந்நாளுமே உம்மில் வாழ்ந்திடவே ennaLumE ummil vazhnthitavE – உம்மை ummai Dm F C கணுக்கால் அளவு போதாதைய்யா kaNukkal aLavu pOthathaiyya C Dm முழங்கால் அளவும் போதாதைய்யா (2) muzhangkal aLavum pOthathaiyya 2 Dm Bb Am C மூழ்கணுமே மூழ்கணுமே mUzhkaNumE mUzhkaNumE Bb C F பேரின்ப நதியில் நான் மூழ்கணுமே (2) pErinpa nathiyil nan mUzhkaNumE 2 C Bb Dm பேரின்ப நதியில் நான் மூழ்கணுமே pErinpa nathiyil nan mUzhkaNumE – உம்மை ummai

Send a Feedback about this Song