Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும்

enthalai thaNNIrum en kaNkaL kaNNIrum

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E என்தலை தண்ணீரும் enthalai thaNNIrum C#m என் கண்கள் கண்ணீரும் en kaNkaL kaNNIrum A B E இருந்தால் நலமாகுமே (2) irunthal nalamakumE 2 E A E A கெத்சமனின் பூங்காவில் என் நேசர் ஜெபித்தாரே kethsamanin pUngkavil en nEsar jepiththarE B E இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே iraththaththin perunthuLikaL pUmiyil vizhunthathE (2) – என் தலை 2 en thalai E A E A கோடான கோடி அழிகின்ற ஜனங்களை kOtana kOti azhikinRa janangkaLai B E மீட்டிட கண்ணீர் நதிபோல் பாயட்டும் (2) mIttita kaNNIr nathipOl payattum 2 – என் தலை en thalai E A E A இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை imayam muthal thotangki kumari mutivu varai B E கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணும் (2) karththarE thEvanenRu aRikkai seyyaNum 2 – என் தலை en thalai E A E A பாரத தேசத்தின் பாவ சாபங்களுக்காய் paratha thEsaththin pava sapangkaLukkay B E பெருமூச்சு விட்டு கதறி ஜெபிக்கணும் (2) perumUssu vittu kathaRi jepikkaNum 2 – என் தலை en thalai

Send a Feedback about this Song