Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை நடத்திடும் தேவா

ennai nataththitum thEva

 Gm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Eb என்னை நடத்திடும் தேவா ennai nataththitum thEva F Gm ஒவ்வொரு நாளும் உம் கரத்தால் (2) ovvoru naLum um karaththal 2 Gm F சிறகு உடைந்த பறவை போல் siRaku utaintha paRavai pOl Eb Gm தள்ளாடி தடுமாறி நடக்கின்றேன் (2) thaLLati thatumaRi natakkinREn 2 Gm F தாங்குமைய்யா உம் வல்லமையால் thangkumaiyya um vallamaiyal Eb F Gm தாங்குமைய்யா உம் கிருபையால் (2) thangkumaiyya um kirupaiyal 2 – என்னை ennai Gm F உம்மை பிரிந்து நான் எங்கே போவேன் ummai pirinthu nan engkE pOvEn Eb Gm நித்திய ஜீவன் அளிப்பவரே (2) niththiya jIvan aLippavarE 2 Gm F ஜீவனுள்ள வார்த்தைகள் jIvanuLLa varththaikaL Eb F Gm உம்மிடம் தானுண்டு (2) ummitam thanuNtu 2 – என்னை ennai Gm F உம்மை பிரிக்கும் பாவங்களை ummai pirikkum pavangkaLai Eb Gm மேற்கொள்ள தேவா பெலந்தாருமே (2) mERkoLLa thEva pelantharumE 2 Gm F போராட்டமான உலகினிலே pOrattamana ulakinilE Eb F Gm போராடி ஜெயம் பெற (2) pOrati jeyam peRa 2 – என்னை ennai

Send a Feedback about this Song