Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எழுப்புதலை கொண்டு வாங்க பரிசுத்த ஆவியே

ezhupputhalai koNtu vangka parisuththa aaviyE

 C | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C எழுப்புதலை கொண்டு வாங்க ezhupputhalai koNtu vangka F Bb பரிசுத்த ஆவியே எங்கள் parisuththa aaviyE engkaL F C பரிசுத்த ஆவியே (2) parisuththa aaviyE 2 C உமது ஜனங்கள உம்மிலே umathu janangkaLa ummilE C மகிழ்ந்திருக்க வேண்டுமப்பா (2) makizhnthirukka vENtumappa 2 G ஒவ்வொரு நாளும் உயிர் பெற்று ovvoru naLum uyir peRRu F C உமக்காக வாழணும்பா (2) umakkaka vazhaNumpa 2 Bb C உமக்காக வாழணும்பா umakkaka vazhaNumpa F C உமக்காக வாழணும்பா(4) umakkaka vazhaNumpa4 – எழுப்புதலை ezhupputhalai C பாரத தேச எல்லைகளிலே paratha thEsa ellaikaLilE C இருள்களெல்லாம் நீங்கணுமே (2) iruLkaLellam nIngkaNumE 2 G பரிசுத்தர் இயேசுவே parisuththar iyEsuvE F C உங்க நாமம் உயரணுமே (2) ungka namam uyaraNumE 2 Bb C உங்க நாமம் உயரணுமே ungka namam uyaraNumE F C உங்க நாமம் உயரணுமே (4) ungka namam uyaraNumE 4 – எழுப்புதலை ezhupputhalai C நதியளவு கண்ணீர் விட்டு nathiyaLavu kaNNIr vittu C கதறி நாங்கள் ஜெபிக்கணுமே (2) kathaRi nangkaL jepikkaNumE 2 G விசுவாச ஜெப ஆவி visuvasa jepa aavi F C எங்க மேல ஊற்றிடுமே (2) engka mEla uuRRitumE 2 Bb C எங்க மேல ஊற்றிடுமே engka mEla uuRRitumE F C எங்க மேல ஊற்றிடுமே(4) engka mEla uuRRitumE4 – எழுப்புதலை ezhupputhalai C மேல்வீட்டு அறையினிலே mElvIttu aRaiyinilE C அபிஷேகத்தை ஊற்றினீரே (2) apishEkaththai uuRRinIrE 2 G மாம்சமான யாவர் மேலும் mamsamana yavar mElum F C உங்க ஆவி ஊற்றிடுமே (2) ungka aavi uuRRitumE 2 Bb C உங்க ஆவி ஊற்றிடுமே ungka aavi uuRRitumE F C உங்க ஆவி ஊற்றிடுமே(4) ungka aavi uuRRitumE4 – எழுப்புதலை ezhupputhalai

Send a Feedback about this Song