Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாய் உன்னை மறந்தாரோ

thay unnai maRantharO

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D தாய் உன்னை மறந்தாரோ thay unnai maRantharO D F#m தந்தை உன்னை வெறுத்தாரோ thanthai unnai veRuththarO D உலகம் உன்னைத் தள்ளியதோ ulakam unnaith thaLLiyathO D A D உன்னைத் தள்ளாத தெய்வமுண்டு unnaith thaLLatha theyvamuNtu D Bm D தோள்மீது சுமந்த தாய் கூட ஒருநாள் thOLmIthu sumantha thay kUta orunaL Gm D மறந்து போவார்கள் (2) maRanthu pOvarkaL 2 D உலகத்தின் முடிவு பரியந்தம் இயேசு ulakaththin mutivu pariyantham iyEsu Gm D உனக்காய் வாழ்பவரே unakkay vazhpavarE Gm A D உனக்காய் வாழ்பவரே - (3) unakkay vazhpavarE - 3 – தாய் உன்னை thay unnai D Bm D உம்மேல வைத்த நேசத்தினிமித்தம் ummEla vaiththa nEsaththinimiththam Gm D தன்னையே தந்தாரே – (2) thannaiyE thantharE 2 D கிறிஸ்துவின் அன்பு ஆழம் அகலம் kiRisthuvin anpu aazham akalam Gm D விவரிக்க முடியாதைய்யா vivarikka mutiyathaiyya Gm A D விவரிக்க முடியாதைய்யா – (3) vivarikka mutiyathaiyya 3 – தாய் உன்னை thay unnai D Bm D மரண பரியந்தம் நடத்திடும் தெய்வம் maraNa pariyantham nataththitum theyvam Gm D இயேசு ஒருவரல்லோ (2) iyEsu oruvarallO 2 D நித்திய ஜீவனை பெற்றிடவே niththiya jIvanai peRRitavE Gm D கிருபை அளிப்பவரே kirupai aLippavarE Gm A D கிருபை அளிப்பவரே – (3) kirupai aLippavarE 3 – தாய் உன்னை thay unnai D Bm D கடல் அலைபோல போராட்டம் வந்தாலும் katal alaipOla pOrattam vanthalum Gm D கலங்கிடத் தேவையில்லை – (2) kalangkitath thEvaiyillai 2 D கடலுக்குள் பாதை காட்டிடுவாரே katalukkuL pathai kattituvarE D நடத்திச் சென்றிடுவார் – (2) nataththis senRituvar 2 Gm D கானானில் சேர்த்திடுவார் kananil sErththituvar Gm A D கானானில் சேர்த்திடுவார் – (3) kananil sErththituvar 3 – தாய் உன்னை thay unnai


https://churchspot.com/?p=60746

Send a Feedback about this Song


Latest Songs