Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்

rajathi rajan thEvathi thEvan

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D ராஜாதி ராஜன் தேவாதி தேவன் rajathi rajan thEvathi thEvan G A அதிசயமானவரே – இயேசு athisayamanavarE iyEsu G A D விடுவித்துக் காப்பவரே (2) vituviththuk kappavarE 2 D Bm Em அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya A D அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2) allElUya aamen allElUya 2 D A செம்மறி ஆடு கூட்டம் நாங்க semmaRi aatu kUttam nangka C D இயேசுவின் பின்னே சென்றிடுவோம் (2) iyEsuvin pinnE senRituvOm 2 G Em பலவித சோதனை வந்தாலும் palavitha sOthanai vanthalum A D எதுவும் எங்கள அசைப்பதில்லை (2) ethuvum engkaLa asaippathillai 2 – ராஜாதி rajathi D A என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் ennaip pelappatuththum kiRisthuvinal C D எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு (2) ellavaRRaiyum seyya pelanuNtu 2 G Em பாடிடுவோம் துதித்திடுவோம் patituvOm thuthiththituvOm A D சாத்தான மிதித்திடுவோம் (2) saththana mithiththituvOm 2 – ராஜாதி rajathi D A ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம் aattukkutti iraththaththalE thOykkappattOm C D தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் (2) thOyththu nangkaL veLukkappattOm 2 G Em கழுகு போல பெலனடைந்து kazhuku pOla pelanatainthu A D கர்த்தருக்குள் பறந்திடுவோம் (2) karththarukkuL paRanthituvOm 2 – ராஜாதி rajathi


https://churchspot.com/?p=60745

Send a Feedback about this Song


Latest Songs