Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு நாமமே ஜெய நாமமே

iyEsu namamE jeya namamE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A D இயேசு நாமமே ஜெய நாமமே iyEsu namamE jeya namamE D A B E இயேசு நாமமே ஜெய நாமமே(2) iyEsu namamE jeya namamE2 E A B ஜெய நாமமே எங்கள் இயேசு நாமமே (2) jeya namamE engkaL iyEsu namamE 2 A B D E இயேசு நாமமே ஜெய நாமமே (2) iyEsu namamE jeya namamE 2 A B E D ஜெய நாமமே இயேசு நாமமே jeya namamE iyEsu namamE D A B E இயேசு நாமமே ஜெய நாமமே (2) iyEsu namamE jeya namamE 2 E வானத்திலும் பூமியிலும் vanaththilum pUmiyilum A B உயர்ந்த நாமமே (2) uyarntha namamE 2 A B சர்வ பூமிக்கும் ஆண்டவரே sarva pUmikkum aaNtavarE D E உன்னத நாமமே (2) unnatha namamE 2 (ஜெய நாமமே) jeya namamE E மரணத்தின் கூரை உடைத்த maraNaththin kUrai utaiththa A B இயேசு நாமமே (2) iyEsu namamE 2 A B பாதாளத்தை வெற்றி சிறந்த pathaLaththai veRRi siRantha D E இயேசு நாமமே (2) iyEsu namamE 2 (ஜெய நாமமே) jeya namamE E வெற்றி மேல் வெற்றி தருகின்ற veRRi mEl veRRi tharukinRa A B இயேசு நாமமே (2) iyEsu namamE 2 A B நன்மையும் கிருபையும் தொடரச் nanmaiyum kirupaiyum thotaras D E செய்யும் உன்னத நாமமே (2) seyyum unnatha namamE 2 (ஜெய நாமமே) jeya namamE E நித்திய ஜீவனை தருகின்ற niththiya jIvanai tharukinRa A B இயேசு நாமமே (2) iyEsu namamE 2 A B வழியும் சத்தியம் ஜீவனுமான vazhiyum saththiyam jIvanumana D E இயேசு நாமமே (2) iyEsu namamE 2 (ஜெய நாமமே) jeya namamE


https://churchspot.com/?p=60756

Send a Feedback about this Song


Latest Songs