Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு ராஜாவோடு போக துணிந்துவிட்டேன்

iyEsu rajavOtu pOka thuNinthuvittEn

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E B இயேசு ராஜாவோடு iyEsu rajavOtu B E போக துணிந்துவிட்டேன்(2) pOka thuNinthuvittEn2 E A பொய்யான வாழ்க்கை விட்டு poyyana vazhkkai vittu A E மெய்யான வாழ்வை காண (2) meyyana vazhvai kaNa 2 E C#m F#m இந்த உலகத்தை மறந்துவிட்டு intha ulakaththai maRanthuvittu B E இயேசுவின் பின் செல்லுவேன் (2) iyEsuvin pin selluvEn 2 E மான் நீரோடையை man nIrOtaiyai A E வாஞ்சித்து கதர்வது போல் (2) vanysiththu katharvathu pOl 2 E B என் நேசரின் சமூகம் en nEsarin samUkam E இருப்பதையே நாடுவேன் (2) iruppathaiyE natuvEn 2 - இயேசு ராஜாவோடு - iyEsu rajavOtu E மரணமே ஆனாலும் maraNamE aanalum A E ஜீவனேயானாலும் (2) jIvanEyanalum 2 E B என் இயேசுவுக்காக நான் en iyEsuvukkaka nan E பாடுகள் அனுபவிப்பேன் (2) patukaL anupavippEn 2 - இயேசு ராஜாவோடு - iyEsu rajavOtu E நல்ல போராட்டத்தை nalla pOrattaththai A E போராடி முடித்திடவே (2) pOrati mutiththitavE 2 E B அனுதினம் சிலுவைதனை anuthinam siluvaithanai E சுமந்து நான் சென்றிடுவேன் (2) sumanthu nan senRituvEn 2 - இயேசு ராஜாவோடு - iyEsu rajavOtu

Send a Feedback about this Song