Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இரைச்சலின் சத்தம் கேட்கணும்

iraissalin saththam kEtkaNum

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C இரைச்சலின் சத்தம் கேட்கணும் iraissalin saththam kEtkaNum Bbm C Fm இந்தியா தேசம் முழுவதும் inthiya thEsam muzhuvathum Fm C பின்மாரி மழையும் பொழியணும் pinmari mazhaiyum pozhiyaNum Bbm C Fm பாரத தேசம் முழுவதும் paratha thEsam muzhuvathum Fm Bbm Eb Ab சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே sapaikaLellam jepikkaNumE Fm Bbm Eb Ab மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே (2) makimaikkuLLay nirampaNumE 2 Eb C Fm கிருமையின் வாசல் இங்கே அடைபடுதே kirumaiyin vasal ingkE ataipatuthE Eb C Fm நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே (2) niyayaththIrppu naLum nerungkituthE 2 – இரைச்சலின் சத்தம் iraissalin saththam Fm Bbm Eb காலம் இனி செல்லாது kalam ini sellathu Cm Db Eb Fm ஒளியுள்ள காலம் முடிகிறதே (2) oLiyuLLa kalam mutikiRathE 2 Fm Bbm Eb Ab கண்ணீரோடு ஜெபித்திடுவோம் kaNNIrOtu jepiththituvOm Fm Bbm Eb Ab எழுப்புதலைக் கண்டிடுவோம் (2) ezhupputhalaik kaNtituvOm 2 – கிருபையின் வாசல்… kirupaiyin vasal Fm Bbm Eb இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே iruthayam kizhiththu jepikkaNumE Cm Db Eb Fm தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே (2) thEsaththin sapamellam maRitavE 2 Fm Bbm Eb Ab அழுகையோடும் புலம்பலோடும் azhukaiyOtum pulampalOtum Fm Bbm Eb Ab பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம் (2) perumUssOtum jepiththituvOm 2 - கிருபையின் வாசல்… - kirupaiyin vasal Fm Bbm Eb பரிசுத்தரின் சித்தம் ஒன்றே parisuththarin siththam onRE Cm Db Eb Fm சபைகளில் பூரணமாய் நடக்கணுமே (2) sapaikaLil pUraNamay natakkaNumE 2 Fm Bbm Eb Ab பரிசுத்தவான்கள் ஒருமனமாய் parisuththavankaL orumanamay Fm Bbm Eb Ab தேவ இராஜ்ஜியத்தை எழுப்பணுமே (2) thEva irajjiyaththai ezhuppaNumE 2 Eb C Fm கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம் kaNNIrOtu namum jepiththituvOm Eb C Fm திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம் (2) thiRappil ninRu namum kathaRituvOm 2 - கிருபையின் வாசல்… - kirupaiyin vasal


https://churchspot.com/?p=60751

Send a Feedback about this Song


Latest Songs