Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க

unnatha thEvanukku makimai seluththungka

 F | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F உன்னத தேவனுக்கு unnatha thEvanukku Eb மகிமை செலுத்துங்க makimai seluththungka Bb வானிலும் பூமியிலும் vanilum pUmiyilum Eb F உயர்ந்த ராஜனுக்கு (2) uyarntha rajanukku 2 F Bb உம் நாமம் பாட பாட உள்ளத்தில் um namam pata pata uLLaththil Bb F சந்தோஷம் பொங்குதய்யா (2) santhOsham pongkuthayya 2 Bb உம் நாமம் துதிக்க துதிக்க um namam thuthikka thuthikka Eb F தடைகள் எல்லாம் நீங்குதய்யா (2) thataikaL ellam nIngkuthayya 2 – அல்லேலூயா (8) allElUya 8 F Bb பூமியின் குடிகளெல்லாம் pUmiyin kutikaLellam Bb F பணிந்து துதித்து பாடிடுங்க (2) paNinthu thuthiththu patitungka 2 Bb அதிசயமானவர் அவர் athisayamanavar avar Eb F வல்லமையுள்ள தேவனவர் (3) vallamaiyuLLa thEvanavar 3 – அல்லேலூயா (8) allElUya 8 F Bb ஜீவனையே கொடுத்தீரே jIvanaiyE kotuththIrE Bb F பரிசுத்தமுள்ள தெய்வமய்யா (2) parisuththamuLLa theyvamayya 2 எங்கள் மனுகுலம் மீட்டவர் engkaL manukulam mIttavar Eb F மன்னவரே ஸ்தோத்திரமே (2) mannavarE sthOththiramE 2 – அல்லேலூயா (8) allElUya 8 F Bb சேரக்கூடா ஒளியினிலே sErakkUta oLiyinilE Bb F வாசம் செய்யும் தெய்வமவர் (2) vasam seyyum theyvamavar 2 Bb நீதியின் சூரியனவர் nIthiyin sUriyanavar Eb F செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் (2) settaikaLin kIzh aarOkkiyam 2 - அல்லேலூயா (8) - allElUya 8


https://churchspot.com/?p=60760

Send a Feedback about this Song


Latest Songs