Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னத தேவ குமாரனே உம்மைத் துதிக்கிறோம்

unnatha thEva kumaranE ummaith thuthikkiROm

 Am | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

Am F உன்னத தேவ குமாரனே unnatha thEva kumaranE F C G உம்மைத் துதிக்கிறோம் ummaith thuthikkiROm Am F உன்னத தேவ குமாரனே unnatha thEva kumaranE F C G உம்மைத் தொழுகிறோம் ummaith thozhukiROm Am Em நீர் இரத்தம் சிந்தி மீட்டீரே nIr iraththam sinthi mIttIrE F G புது ஜீவன் எனக்கு தந்தீரே puthu jIvan enakku thanthIrE Dm Em மரண வாசல்கள் அடைத்தீரே maraNa vasalkaL ataiththIrE F G புது ஆசீர்வாதங்கள் திறந்தீரே puthu aasIrvathangkaL thiRanthIrE Am F C G திறந்த வாசலை வைத்தீரே (2) thiRantha vasalai vaiththIrE 2 Am F C என் தேவனே …. என் தேவனே …. (2) en thEvanE . en thEvanE . 2 Am Em பாவியான என் மீது paviyana en mIthu Am Em கிருபை வைத்து அன்பு கூர்ந்தீர் (2) kirupai vaiththu anpu kUrnthIr 2 C G நீதிமானாய் மாற்றி என்னை nIthimanay maRRi ennai Am G உமது வீட்டில் சேர்த்தீரே umathu vIttil sErththIrE C G இழந்த ஆசீர்வாதங்களெல்லாம் izhantha aasIrvathangkaLellam Am D G திரும்ப எனக்கு தந்தீரே thirumpa enakku thanthIrE உமது அடிமையாய் மாற்றுமே umathu atimaiyay maRRumE – என் தேவனே (4) en thEvanE 4 Am Em தாயும் நீர் என் தந்தையும் நீரே thayum nIr en thanthaiyum nIrE Am Em உலகம் தோன்று முன், முன் குறித்தீரே (2) ulakam thOnRu mun mun kuRiththIrE 2 C G பெயரை சொல்லி அழைத்தவர் நீரே peyarai solli azhaiththavar nIrE Am G எனது கருவை கண்டீரே enathu karuvai kaNtIrE C G உள்ளங்கையில் வனைந்தவர் uLLangkaiyil vanainthavar Am D G நீரே பரம தகப்பன் நீர்தானே nIrE parama thakappan nIrthanE உமது சார்பால் வாழ்கிறேன் umathu sarpal vazhkiREn – என் தேவனே (4) en thEvanE 4


https://churchspot.com/?p=60750

Send a Feedback about this Song


Latest Songs