Dm Am
என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
ennai jenippiththavarum nIrthanE
Am Dm Am
என்னை பெற்றெடுத்தவரும் நீர்தானே
ennai peRRetuththavarum nIrthanE
Dm C Gm
எனக்கு பேரு வைச்சவரும் நீர்தானே
enakku pEru vaissavarum nIrthanE
Gm Dm A
என்னை வளர்த்தவரும் நீர்தானே (2)
ennai vaLarththavarum nIrthanE 2
Dm F
கன்மலையே கன்மலையே (2)
kanmalaiyE kanmalaiyE 2
Gm
உமக்கே ஆராதனை
umakkE aarathanai
A Dm
உமக்கே ஆராதனை
umakkE aarathanai
Dm Bm A
தாயின் அன்பிலும் மேலான அன்பு
thayin anpilum mElana anpu
D Gm D
அளவே இல்லாத உண்மையான அன்பு
aLavE illatha uNmaiyana anpu
D A D
எனக்காக அடிக்கப்பட்டீர்
enakkaka atikkappattIr
D Gm D
எனக்காக நொறுக்கப்பட்டீர்
enakkaka noRukkappattIr
D Gm D
நான் வாழ மரித்தீரே
nan vazha mariththIrE
A D
எனக்காக உயிர்த்தீரே
enakkaka uyirththIrE
D Gm D
எனக்காக உயிர்த்தீரே
enakkaka uyirththIrE
- உமக்கே ஆராதனை
- umakkE aarathanai
D
என் மேல் கிருமை வைத்து
en mEl kirumai vaiththu
Bm A
இரட்சிப்பை தந்தவரே
iratsippai thanthavarE
D Gm D
இதற்கு ஈடு இணை பூமியிலே இல்லையப்பா
ithaRku iitu iNai pUmiyilE illaiyappa
D A D
என் மேலே அன்பு வைத்து
en mElE anpu vaiththu
D Gm D
பரிகாரம் செய்தீரே
parikaram seythIrE
D Gm D
பாவமில்லை மரணமில்லை
pavamillai maraNamillai
A D
நித்திய ஜீவனை தந்தீரே
niththiya jIvanai thanthIrE
D Gm D
நித்திய ஜீவனை தந்தீரே
niththiya jIvanai thanthIrE
- உமக்கே ஆராதனை
- umakkE aarathanai
D Bm
உமக்கு நிகரான தெய்வம்
umakku nikarana theyvam
Bm A
ஒன்றும் இல்லையப்பா
onRum illaiyappa
D
அகில உலகத்திற்கும்
akila ulakaththiRkum
Gm D
ஆண்டவரும் நீர்தானே (2)
aaNtavarum nIrthanE 2
D A D
முடிவில்லா ராஜ்ஜியத்தை
mutivilla rajjiyaththai
D Gm D
அரசாளும் தெய்வம் நீரே
arasaLum theyvam nIrE
D Gm D
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் (2)
kaNNIrellam thutaiththituvIr 2
A D
நித்திய மகிழ்ச்சியே நீர்தானே
niththiya makizhssiyE nIrthanE
D Gm D
நித்திய மகிழ்ச்சியே நீர்தானே
niththiya makizhssiyE nIrthanE
- உமக்கே ஆராதனை
- umakkE aarathanai