Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எல்லாமே நீர்தானய்யா எல்லாமே நீர்தானய்யா

ellamE nIrthanayya ellamE nIrthanayya

 Am | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am C எல்லாமே நீர்தானய்யா ellamE nIrthanayya G Am எல்லாமே நீர்தானய்யா (2) ellamE nIrthanayya 2 C F C G என் துவக்கமும் நீர் என் முடிவும் நீர் en thuvakkamum nIr en mutivum nIr C Em C எல்லாமே நீர்தானய்யா ellamE nIrthanayya G Am எல்லாமே நீர்தானய்யா (2) ellamE nIrthanayya 2 Am G இந்த பூமியில் உம்மையல்லாமல் intha pUmiyil ummaiyallamal F G C Am யாருமே இல்லை நாதா (2) yarumE illai natha 2 Am பூமியில் வாழ்ந்தாலும் pUmiyil vazhnthalum Am பரலோகம் நான் சென்றாலும் paralOkam nan senRalum Am C நீர் இன்றி யாருமில்லை nIr inRi yarumillai G Am நீர் இன்றி யாருமில்லை nIr inRi yarumillai G F Am நீர் இன்றி யாருமில்லை(3) nIr inRi yarumillai3 – எல்லாமே ellamE Am G என் ஜீவனை பார்க்கிலும் en jIvanai parkkilum F G C Am கிருபை போதுமே இயேசு நாதா (2) kirupai pOthumE iyEsu natha 2 Am பரிசுத்தமானவரே ஜீவனின் அதிபதியே (2) parisuththamanavarE jIvanin athipathiyE 2 Am C கிருபையை தாருமைய்யா kirupaiyai tharumaiyya G Am கிருபையை தாருமைய்யா kirupaiyai tharumaiyya G F Am கிருபையை தாருமைய்யா (2) kirupaiyai tharumaiyya 2 – எல்லாமே ellamE Am G இந்த பூமியும் சொந்தமில்லை intha pUmiyum sonthamillai F G C Am எனக்கு எல்லாம் நீரே (2) enakku ellam nIrE 2 Am எனக்கென்று எதுவுமில்லை enakkenRu ethuvumillai Am கூடவும் வருவதில்லை (2) kUtavum varuvathillai 2 Am C கடைசிவரை நீரே kataisivarai nIrE G Am கடைசிவரை நீரே kataisivarai nIrE G F Am கடைசிவரை நீரே _ (3) kataisivarai nIrE 3 – எல்லாமே ellamE


https://churchspot.com/?p=60768

Send a Feedback about this Song


Latest Songs