Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிருபை மேல் கிருபை தாருமே

kirupai mEl kirupai tharumE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D A கிருபை மேல் கிருபை தாருமே kirupai mEl kirupai tharumE D G D உண்மையாக வாழ்ந்திடவே – உங்க (2) uNmaiyaka vazhnthitavE ungka 2 D7 G உங்க பெலத்தின் மேலே பெலன் தாருமே ungka pelaththin mElE pelan tharumE Em A D நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – (2) nan parisuththamay vazhnthitavE 2 D Gm D நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – (2) nan parisuththamay vazhnthitavE 2 D G உமது வருகையின் நாள் umathu varukaiyin naL D மிகவும் நெருங்குதய்யா mikavum nerungkuthayya D G தேவனை சந்திக்கவே thEvanai santhikkavE D ஆயத்தமாகணுமே (2) aayaththamakaNumE 2 D Em இப்பொழுதும் எப்பொழுதும் ippozhuthum eppozhuthum A எந்நேரம் வந்திடலாம் (2) ennEram vanthitalam 2 A ஆயத்தமுள்ள கன்னியை போல aayaththamuLLa kanniyai pOla F# Bm எண்ணெயை நான் வைத்துக்கொள்ள (2) eNNeyai nan vaiththukkoLLa 2 D (மணவாளன் பின்னே நான் maNavaLan pinnE nan Gm A மகிழ்ச்சியோடு சென்றிடவே) (2) makizhssiyOtu senRitavE 2 – உங்க கிருபை ungka kirupai D பெருங்காற்று வந்து என்மேல் perungkaRRu vanthu enmEl G D மோதியடிக்குதைய்யா mOthiyatikkuthaiyya D பெருவெள்ளம் வந்து என்மேல் peruveLLam vanthu enmEl G D மோதியடிக்குதைய்யா (2) mOthiyatikkuthaiyya 2 D Em ஆனாலும் விடவில்லை aanalum vitavillai A கன்மலை மேல் நிற்கிறேன் (2) kanmalai mEl niRkiREn 2 A புத்தியுள்ள வீட்டை நான் puththiyuLLa vIttai nan F# Bm கன்மலை மேல கட்டிடனும் (2) kanmalai mEla kattitanum 2 D (மணவாளன் பின்னே நான் maNavaLan pinnE nan Gm A மகிழ்ச்சியோடு சென்றிடவே) (2) makizhssiyOtu senRitavE 2 – உங்க கிருபை ungka kirupai D பரிசுத்த ஆவியினால் parisuththa aaviyinal G D நிரம்பி ஜெபிக்கணுமே nirampi jepikkaNumE D விசுவாசம் தளர்ந்திடாமல் visuvasam thaLarnthitamal G D முன்னேறிச் செல்லணுமே (2) munnERis sellaNumE 2 D Em அசைவில்லா ராஜ்ஜியத்தை asaivilla rajjiyaththai A தருகின்ற தெய்வமல்லோ (2) tharukinRa theyvamallO 2 A பயத்தோடு பக்தியோடும் payaththOtu pakthiyOtum F# Bm ஆராதனை செய்திடுவேன் (2) aarathanai seythituvEn 2 D (மணவாளன் பின்னே நான் maNavaLan pinnE nan Gm A மகிழ்ச்சியோடு சென்றிடவே) (2) makizhssiyOtu senRitavE 2 – உங்க கிருபை ungka kirupai


https://churchspot.com/?p=60759

Send a Feedback about this Song


Latest Songs