Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சத்துரு விழுந்தானே

saththuru vizhunthanE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E சத்துரு விழுந்தானே saththuru vizhunthanE E C#m உன் பாதங்களின் கீழே un pathangkaLin kIzhE C#m G#m புது எண்ணெயால் அபிஷேகம் puthu eNNeyal apishEkam A B உன் பாத்திரம் நிரம்பும் (2) un paththiram nirampum 2 E G#m C#m பெரும் பந்தியின் நடுவிலே perum panthiyin natuvilE C#m A B உன் தலையை உயர்த்துவார் un thalaiyai uyarththuvar G#m C#m நீதியின் சால்வையாலே nIthiyin salvaiyalE A B உன்னை மூடுவார் unnai mUtuvar E B G#m A நீ உயருவாய், நீ படருவாய் (2) nI uyaruvay nI pataruvay 2 A C#m B உன் தேசம் வாழுமே un thEsam vazhumE B C#m B நீ ஓங்கி வளருவாய், nI oongki vaLaruvay B C#m B நீ பூத்து குலுங்குவாய் nI pUththu kulungkuvay B C#m B நீ பூமியை நிரப்புவாய், ஓ, ஓ, ஓ, nI pUmiyai nirappuvay oo oo oo - சத்துரு விழுந்தானே - saththuru vizhunthanE E யுத்தங்களை நடப்பிக்கும் yuththangkaLai natappikkum C#m சர்வ வல்ல தேவன் sarva valla thEvan G#m கூர்மையான பட்டயமாய் kUrmaiyana pattayamay A உன்னை என்றும் மாற்றுவார் unnai enRum maRRuvar C#m G#m கன்மலையின் வெடிப்பிலே kanmalaiyin vetippilE A B உன்னை மூடுவார் unnai mUtuvar C#m G#m பலவானின் கையில் உள்ள palavanin kaiyil uLLa A B அம்பாய் மாற்றுவார் ampay maRRuvar E B நீ மலையின் மேல் nI malaiyin mEl G#m A உள்ள பட்டணமாய் (2) uLLa pattaNamay 2 B C#m B இனி மறைவது இல்லையே ini maRaivathu illaiyE B C#m B நீ உலகத்தின் வெளிச்சமே, nI ulakaththin veLissamE B C#m B நீ பூமியின் சாட்சியே ஏ ஏ ஏ nI pUmiyin satsiyE ee ee ee சத்துரு விழுந்தானே saththuru vizhunthanE


https://churchspot.com/?p=60755

Send a Feedback about this Song


Latest Songs