Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தள்ளாடி போகின்றார்

thaLLati pOkinRar

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Am Em தள்ளாடி போகின்றார், thaLLati pOkinRar Em Am Bm Em இயேசு தடுமாறி நடக்கின்றார் (2) iyEsu thatumaRi natakkinRar 2 Am D மனுகுல பாவ மீட்புக்காய் (2) manukula pava mItpukkay 2 Em Am Em தள்ளாடி போகின்றார், thaLLati pOkinRar Em Am Bm Em இயேசு தடுமாறி நடக்கின்றார் iyEsu thatumaRi natakkinRar Em புழுவைப்போல துடிக்கின்றார் puzhuvaippOla thutikkinRar Em Am Em சிறகு உடைந்த பறவையைப்போல் (2) siRaku utaintha paRavaiyaippOl 2 D Em உன் பாவம் நீக்கிட இந்த பாடுகள் un pavam nIkkita intha patukaL D Em நம் பாவம் நீக்கிட இந்த பாடுகள் nam pavam nIkkita intha patukaL C D Em உணர்ந்து கொள் மனமே (2) uNarnthu koL manamE 2 - தள்ளாடி போகின்றார் - thaLLati pOkinRar Em தவழ்ந்து தவழ்ந்து போகின்றார் thavazhnthu thavazhnthu pOkinRar Em Am Em இரத்தத்தின் பெருவெள்ளம் பாய்கிறதே (2) iraththaththin peruveLLam paykiRathE 2 D Em அழகுமில்லை சவுந்தரியமில்லை azhakumillai savunthariyamillai D Em அந்த கேடுகள் உனக்காய்தானே (2) antha kEtukaL unakkaythanE 2 C D Em உணர்ந்து கொள் மனமே (2) uNarnthu koL manamE 2 - தள்ளாடி போகின்றார் - thaLLati pOkinRar Em உனது நுகத்தை முறித்திடவே unathu nukaththai muRiththitavE Em Am Em நுகத்தடியை சுமத்தாரே (2) nukaththatiyai sumaththarE 2 D Em கசந்து போன உன் வாழ்க்கையை மாற்ற kasanthu pOna un vazhkkaiyai maRRa D Em கசந்த காடியை உனக்காய் ஏற்றார் kasantha katiyai unakkay eeRRar C D Em உணர்ந்து கொள் மனமே (2) uNarnthu koL manamE 2 - தள்ளாடி போகின்றார் - thaLLati pOkinRar

Send a Feedback about this Song