Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதிபலிய செலுத்த வந்தோம் இயேசய்யா

thuthipaliya seluththa vanthOm iyEsayya

 Cm | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm துதிபலிய செலுத்த thuthipaliya seluththa Eb வந்தோம் இயேசய்யா vanthOm iyEsayya Eb Fm உம்மை ஆராதிக்க ummai aarathikka Bb Cm கூடி வந்தோம் இயேசய்யா (2) kUti vanthOm iyEsayya 2 Cm Gm நீர் உயர்ந்தவர் nIr uyarnthavar Cm Gm நீர் வல்லவர் (2) nIr vallavar 2 Bb Cm இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே (2) intha ulakai aaLum theyvam nIrE 2 Cm Gm என்னிலே ஒன்றுமில்லை ennilE onRumillai Bb Cm ஆனாலும் நேசித்தீரே (2) aanalum nEsiththIrE 2 Cm Eb என்னிலே நன்மையில்லை ennilE nanmaiyillai Fm Cm ஆனாலும் உயர்த்தினீரே (2) aanalum uyarththinIrE 2 Cm Gm தகப்பனை போல thakappanai pOla Ab Cm என்னை சுமந்தீரய்யா ennai sumanthIrayya Cm Gm ஒரு தாயைப் போல oru thayaip pOla Ab Cm என்னை தேற்றினீரே (2) ennai thERRinIrE 2 Cm Bb F Bb சுமந்தீரய்யா தேற்றினீரே sumanthIrayya thERRinIrE Cm Bb F Bb சுமந்தீரய்யா என்னை தேற்றினீரே sumanthIrayya ennai thERRinIrE Bb Cm ஆராதனை உமக்கே ஐயா எங்கள் aarathanai umakkE aiya engkaL Bb Cm ஆராதனை உமக்கே ஐயா aarathanai umakkE aiya - ஆராதனை (10) - aarathanai 10 Cm Gm Bb பிறந்த நாள் முதலாய் piRantha naL muthalay Cm தூக்கி எறியப்பட்டேன் (2) thUkki eRiyappattEn 2 Cm Eb ஒரு கண்ணும் என்மேலே oru kaNNum enmElE Fm Cm இரக்கமாய் இருந்ததில்லை (2) irakkamay irunthathillai 2 Cm Gm பிழைத்திரு என்று pizhaiththiru enRu Eb Cm என்னை தூக்கினீரே ennai thUkkinIrE Cm Gm உம் மகனாகவே um makanakavE Eb Cm என்னை ஏற்றுக் கொண்டீர் ennai eeRRuk koNtIr Cm Bb பிழைத்திரு என்று pizhaiththiru enRu F Bb என்னை தூக்கினீரே ennai thUkkinIrE Bb ஆராதனை உமக்கே aarathanai umakkE Cm ஐயா எங்கள் aiya engkaL Bb Cm ஆராதனை உமக்கே ஐயா aarathanai umakkE aiya - ஆராதனை (10) - aarathanai 10 Cm Gm உமது இரக்கத்திற்கு umathu irakkaththiRku Bb Cm முடிவே இல்லையப்பா (2) mutivE illaiyappa 2 Cm Eb உமது அன்பிற்கு umathu anpiRku Fm Cm அளவே இல்லையப்பா (2) aLavE illaiyappa 2 Cm Gm உமது காருண்யம் என்னை umathu karuNyam ennai Ab Cm பெரியவனாய் periyavanay Cm Gm Ab Cm உயரத்திலே நிறுத்தியதே (2) uyaraththilE niRuththiyathE 2 Cm Gm உமது காருண்யம் என்னை umathu karuNyam ennai Ab Cm பெரியவளாய் (2) periyavaLay 2 Cm Gm Eb Cm உயரத்திலே நிறுத்தியதே (2) uyaraththilE niRuththiyathE 2 Cm Bb F Bb உயரத்திலே என்னை நிறுத்தியதே uyaraththilE ennai niRuththiyathE Bb Cm ஆராதனை உமக்கே ஐயா எங்கள் aarathanai umakkE aiya engkaL Bb Cm ஆராதனை உமக்கே ஐயா aarathanai umakkE aiya - ஆராதனை (10) - aarathanai 10


https://churchspot.com/?p=60763

Send a Feedback about this Song


Latest Songs