Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசைய்யா

nan utaintha sithaintha paththiram iyEsaiyya

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm நான் உடைந்த சிதைந்த nan utaintha sithaintha Dm பாத்திரம் இயேசைய்யா paththiram iyEsaiyya Dm என்னை கருவியாக ennai karuviyaka Dm பயன்படுத்தும் இயேசைய்யா (2) payanpatuththum iyEsaiyya 2 Dm F Gm நீரின்றி வாழ்வில்லை நாதா nIrinRi vazhvillai natha D# Dm நீரின்றி வாழ்வில்லை நாதா (2) nIrinRi vazhvillai natha 2 Dm F மறுதலித்த பேதுரு maRuthaliththa pEthuru Gm Dm மனம்கசந்து அழுத நேரம் (2) manamkasanthu azhutha nEram 2 Dm உடைந்து போன பாத்திரத்தை utainthu pOna paththiraththai Gm மாற்றினீர் maRRinIr Gm D# சபையின் திறவு sapaiyin thiRavu Dm கோலை கையிலே கொடுத்தீர் (2) kOlai kaiyilE kotuththIr 2 – நான் உடைந்து nan utainthu Dm F சித்தம் போல உருமாக்கும் siththam pOla urumakkum Gm Dm களிமண் நானைய்யா (2) kaLimaN nanaiyya 2 Dm Gm வனைபவரும் வடிவமைப்பவர் நீரே vanaipavarum vativamaippavar nIrE Gm D# என் பாத்திரத்தின் en paththiraththin Dm பங்கும் நீரே (2) pangkum nIrE 2 – நான் உடைந்து nan utainthu Dm F உயிர்ப்பிக்கும் ஜீவநதி uyirppikkum jIvanathi Gm Dm என் தேவன் நீர்தானே (2) en thEvan nIrthanE 2 Dm Gm அதிகாரம் உம் கையில் தானே athikaram um kaiyil thanE Gm D# என் வாழ்க்கையும் உம் en vazhkkaiyum um Dm கையில் தானே (2) kaiyil thanE 2 – நான் உடைந்து nan utainthu


https://churchspot.com/?p=60772

Send a Feedback about this Song


Latest Songs