Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீ எழும்பும் வரையிலும்

nI ezhumpum varaiyilum

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm நீ எழும்பும் வரையிலும் nI ezhumpum varaiyilum Fm Eb கிராமங்கள் பாழாய் கிடக்குதே kiramangkaL pazhay kitakkuthE Fm Db எழும்பிடு வாலிபரே ezhumpitu valiparE Eb Fm எழும்பிடு கன்னியரே (2) ezhumpitu kanniyarE 2 Fm Bbm கர்த்தரின் வருகையோ karththarin varukaiyO Db Fm மிகவும் சமீபமே mikavum samIpamE Fm Bbm நியாயத்தீர்ப்போ niyayaththIrppO Db Fm நெருங்கி வருகுதே nerungki varukuthE Fm Eb இன்னும் காலத்தாமதமேனோ innum kalaththamathamEnO Db Fm எழும்பிடு வாலிபரே ezhumpitu valiparE Fm Eb இன்னும் காலத்தாமதமேனோ innum kalaththamathamEnO Db Fm எழும்பிடு கன்னியரே ezhumpitu kanniyarE – நீ எழும்பும் nI ezhumpum Fm Eb இமய முதல் குமரி வரை imaya muthal kumari varai Fm Eb ஜெப தூபம் ஏற்றிடுவோம் jepa thUpam eeRRituvOm Eb நதியளவு கண்ணீர் விட்டு nathiyaLavu kaNNIr vittu Fm C கதறி நாமும் ஜெபித்திடுவோம் (2) kathaRi namum jepiththituvOm 2 – இன்னும் innum Fm Eb கோடி கோடி மாந்தர்களிங்கே kOti kOti mantharkaLingkE Fm Eb நரகத்தின் பாதையிலே narakaththin pathaiyilE Eb அவர்களின் மீட்புக்காக avarkaLin mItpukkaka Fm C யாரிங்கே போவது (2) yaringkE pOvathu 2 – இன்னும் innum Fm Eb இந்தியாவின் எழுப்புதலை inthiyavin ezhupputhalai Fm Eb காணும் வரை ஜெபித்திடுவோம் kaNum varai jepiththituvOm Eb கர்த்தரே தெய்வம் என்று karththarE theyvam enRu Fm C நாவு யாவும் முழங்கணுமே (2) navu yavum muzhangkaNumE 2 – இன்னும் innum Fm Eb எழும்பு எழும்பு எழும்பு ezhumpu ezhumpu ezhumpu Eb Ab வல்லமை தரித்து எழும்பு, vallamai thariththu ezhumpu Fm Eb எழும்பு எழும்பு எழும்பு ezhumpu ezhumpu ezhumpu Eb Ab உம் தூக்கத்தை விட்டு எழும்பு um thUkkaththai vittu ezhumpu Eb Ab எழும்பு நீ எழும்பு ezhumpu nI ezhumpu Bbm Fm எழும்பு நீ எழும்பு(2) ezhumpu nI ezhumpu2


https://churchspot.com/?p=60771

Send a Feedback about this Song


Latest Songs