Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பனிதுளிபோல் பொழிகிறதே தேவனின் அபிஷேகம்

panithuLipOl pozhikiRathE thEvanin apishEkam

 c | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C பனிதுளிபோல் பொழிகிறதே panithuLipOl pozhikiRathE F தேவனின் அபிஷேகம் thEvanin apishEkam C G பின் மாரியின் மழைபொழியும் pin mariyin mazhaipozhiyum F C காலம் வந்ததே (2) kalam vanthathE 2 C F ஒருமனதோடு சபையாரெல்லாம் orumanathOtu sapaiyarellam C G ஒன்று கூடுங்கள் onRu kUtungkaL C F ஒருமனதோடு ஊழியரெல்லாம் orumanathOtu uuzhiyarellam C G ஒன்று கூடுங்கள் onRu kUtungkaL C G F கர்த்தர் பெரிய காரியம் karththar periya kariyam G C செய்யும் வேளை வந்ததே (2) seyyum vELai vanthathE 2 G C வேளை வந்ததே (2) vELai vanthathE 2 C தலைகுனிந்து வாழ்ந்தது போதும் thalaikuninthu vazhnthathu pOthum F தலையை உயர்த்திடு thalaiyai uyarththitu G சிங்கத்தைப்போல கெர்ச்சித்து singkaththaippOla kerssiththu F C எதிரியை துரத்திடு (2) ethiriyai thuraththitu 2 C E எங்கும் தேவனை தொழுது கொள்ளும் engkum thEvanai thozhuthu koLLum Am Bb காலம் வந்ததே (2) kalam vanthathE 2 C G F எழுப்புதல் அடைந்து இயேசுவின் ezhupputhal atainthu iyEsuvin G C நாமத்தை எங்கும் உயர்த்துவோம் (2) namaththai engkum uyarththuvOm 2 C F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G C அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (8) allElUya aamen allElUya 8 C கோலியாத்தின் சத்தம் கேட்டு kOliyaththin saththam kEttu F பயந்து போகாதே payanthu pOkathE G உனக்குள் இருக்கும் தேவனை நீ unakkuL irukkum thEvanai nI F C மறந்து போகாதே (2) maRanthu pOkathE 2 C E விசுவாசமென்னும் கேடயத்தாலே visuvasamennum kEtayaththalE Am Bb ஜெயத்தை பெற்றிடு (2) jeyaththai peRRitu 2 C G F சத்துருவை உன் காலின் saththuruvai un kalin G C கீழே மிதித்து எரிந்திடு (2) kIzhE mithiththu erinthitu 2 C F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G C அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (8) allElUya aamen allElUya 8 C உலகத்தை கலக்கும் தேவமனிதராய் ulakaththai kalakkum thEvamanitharay F தெரிந்து கொண்டாரே therinthu koNtarE G இருபுறமும் கருக்குள்ள பட்டயம் irupuRamum karukkuLLa pattayam F C நமக்கு தந்தாரே (2) namakku thantharE 2 C E சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் singkaththin mElum pampin mElum Am Bb நடந்து செல்லுவோம் (2) natanthu selluvOm 2 C G F சத்துரு மேலே கொடியை saththuru mElE kotiyai G C ஏற்றி தேசத்தை சுதந்தரிப்போம் (2) eeRRi thEsaththai suthantharippOm 2 C F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G C அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (8) allElUya aamen allElUya 8 ...பனிதுளிபோல் பொழிகிறதே ...panithuLipOl pozhikiRathE

Send a Feedback about this Song