Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பயப்படாதே பயப்படாதே

payappatathE payappatathE

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C பயப்படாதே பயப்படாதே payappatathE payappatathE Dm கர்த்தர் நம்முடனே karththar nammutanE Dm C கலங்கிடாதே கலங்கிடாதே kalangkitathE kalangkitathE Dm மீட்பர் நம்முடனே mItpar nammutanE Dm C Gm C வெற்றியுண்டு தோல்வி இல்லை (2) veRRiyuNtu thOlvi illai 2 Dm F C Dm கர்த்டர் நம்முடனே மீட்பர் நம்முடனே (2) karthtar nammutanE mItpar nammutanE 2 – பயப்படாதே payappatathE Dm C வனாந்திர பாதையிலே ஆகார் vananthira pathaiyilE aakar Gm Dm அழுகுரல் கேட்டாரே (2) azhukural kEttarE 2 Dm Gm நீர் என்னைக் காண்கிற தேவன் என்று nIr ennaik kaNkiRa thEvan enRu A Dm பெயரிட்டு மகிழ்ந்தாளே (2) peyarittu makizhnthaLE 2 – வெற்றி veRRi Dm C உனக்கெதிரான ஆயுதங்கள் unakkethirana aayuthangkaL Gm Dm வாய்க்காதே போகும் (2) vaykkathE pOkum 2 Dm Gm யாக்கோபுக் கெதிரே மந்திரம் இல்லை yakkOpuk kethirE manthiram illai A Dm இஸ்ரவேலுக்கெதிரே குறிசொல்லுவதில்லை (2) isravElukkethirE kuRisolluvathillai 2 – வெற்றி veRRi Dm C அவர் உங்களை விசாரிக்க avar ungkaLai visarikka Gm Dm பாரத்தை வைத்து விடு(2) paraththai vaiththu vitu2 Dm Gm நீதிமானை அவர் தள்ளுவதில்லை nIthimanai avar thaLLuvathillai A Dm காக்கும் தேவன் அவர் தூங்குவதில்லை (2) kakkum thEvan avar thUngkuvathillai 2 – வெற்றி veRRi


https://churchspot.com/?p=60764

Send a Feedback about this Song


Latest Songs