Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாரமில்லையா பாரமில்லையா

paramillaiya paramillaiya

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am G பாரமில்லையா பாரமில்லையா paramillaiya paramillaiya Dm Am தேசம் அழிகின்றது thEsam azhikinRathu Am G யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன் yarai anuppuvEn yarai anuppuvEn Dm G Am என்ற சத்தம் தொனிக்கின்றது enRa saththam thonikkinRathu Dm Am Dm கிருபை வாசல் அடைகிறதே kirupai vasal ataikiRathE Dm Am Dm நியாயத் தீர்ப்பு நெருங்கிடுதே niyayath thIrppu nerungkituthE E இந்த நாளில் மௌனமாயிருந்தால் intha naLil maunamayirunthal C F Am அழிவு என்பது நிச்சயமே (2) azhivu enpathu nissayamE 2 Am G சேனையாய் எழும்புவோம் யுத்தகளத்தில் (2) sEnaiyay ezhumpuvOm yuththakaLaththil 2 G Am G Am அழியும் கோடி மாந்தரை மீட்க azhiyum kOti mantharai mItka Dm E Am இன்றே புறப்படுவோம் inRE puRappatuvOm G Am G Am அழியும் கோடி மாந்தரை மீட்க azhiyum kOti mantharai mItka Dm E Am இன்றே ஜெபித்திடுவோம் inRE jepiththituvOm Am G எங்கள் பாரதம், எங்கள் பாரதம் engkaL paratham engkaL paratham Em C இயேசுவின் பாரதம் iyEsuvin paratham C Dm எங்கள் பாரதம், எங்கள் பாரதம் engkaL paratham engkaL paratham Em Am இயேசுவின் பாரதம்(4) iyEsuvin paratham4 Am C Em Am திறப்பில் நின்று சுவரை அடைக்க thiRappil ninRu suvarai ataikka C G E Am தேவன் தேடும் மனிதன் எங்கே (2) thEvan thEtum manithan engkE 2 C G கண்ணீர் சிந்த ஆளில்லை kaNNIr sintha aaLillai Dm G கதறி ஜெபிக்க ஆளில்லை (2) kathaRi jepikka aaLillai 2 Am யாரை அனுப்புவேன் yarai anuppuvEn G C யாரை அனுப்புவேன் (2) yarai anuppuvEn 2 E Am என்ற சத்தம் தொனிக்கின்றதே (2) enRa saththam thonikkinRathE 2 – சேனையாய் sEnaiyay Am C Em Am அறுவடையின் காலமெல்லாம் aRuvataiyin kalamellam C G E Am முடங்கி கிடப்பது நியாயம் தானா (2) mutangki kitappathu niyayam thana 2 C G பாதங்கள் வெண்கலமாகும் pathangkaL veNkalamakum Dm G இடைவிடாமல் போரடி (2) itaivitamal pOrati 2 Am வாயில் துதியும் vayil thuthiyum G C கையில் பட்டயம் kaiyil pattayam E Am எழுந்து நின்று போரடிப்போம் (2) ezhunthu ninRu pOratippOm 2 – சேனையாய் sEnaiyay


https://churchspot.com/?p=60762

Send a Feedback about this Song


Latest Songs