Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாவம் போக்கும் நதி ஜீவ தேவ நதி

pavam pOkkum nathi jIva thEva nathi

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm பாவம் போக்கும் நதி pavam pOkkum nathi C F ஜீவ தேவ நதி jIva thEva nathi C Dm பாவங்கள் சாபங்கள் pavangkaL sapangkaL C யாவையும் நீக்கி yavaiyum nIkki Am C Dm சுத்திகரிக்கும் நதி (2) suththikarikkum nathi 2 Dm Am Dm பாவத்திற்கு மரித்து pavaththiRku mariththu Bb C Dm நீதிக்கு பிழைக்கச் செய்தீர் (2) nIthikku pizhaikkas seythIr 2 Dm Gm பாரினில் வந்தீரைய்யா எங்கள் parinil vanthIraiyya engkaL C Dm பாவங்கள் போக்கிடவே (2) pavangkaL pOkkitavE 2 – பாவம் pavam Dm Am Dm இயேசைய்யா உம் இரத்தம் எங்கள் iyEsaiyya um iraththam engkaL Bb C Dm பாவங்கள் போக்கிடுதே (2) pavangkaL pOkkituthE 2 Dm Gm நித்திய ஜீவன் பெற niththiya jIvan peRa C Dm சுத்திகரிக்குதைய்யா (2) suththikarikkuthaiyya 2 – பாவம் pavam Dm Am Dm வறண்ட நிலத்திலே நீர் vaRaNta nilaththilE nIr Bb C Dm ஆறுகள் உண்டாக்குவீர் (2) aaRukaL uNtakkuvIr 2 Dm Gm தாகமுள்ளவனுக்கு thakamuLLavanukku C Dm ஜீவத்தண்ணீர் கொடுப்பீர் (2) jIvaththaNNIr kotuppIr 2 – பாவம் pavam Dm Am Dm கன்மலையிலிருந்து நீர் kanmalaiyilirunthu nIr Bb C Dm தண்ணீரை வரவழைத்தீர் (2) thaNNIrai varavazhaiththIr 2 Dm Gm கசந்த மாராவை kasantha maravai C Dm மதுரமாய் மாற்றிடுவீர் (2) mathuramay maRRituvIr 2 – பாவம் pavam


https://churchspot.com/?p=60761

Send a Feedback about this Song


Latest Songs