Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மலைகள் விலகி போனாலும்

malaikaL vilaki pOnalum

 Cm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm மலைகள் விலகி போனாலும் malaikaL vilaki pOnalum Cm பர்வதம் நிலையற்றுப் போனாலும் parvatham nilaiyaRRup pOnalum Cm Fm Cm தேவகிருபையோ விலகாது thEvakirupaiyO vilakathu Bb Ab Cm தேவ கிருபையோ விலகாது (2) thEva kirupaiyO vilakathu 2 Cm பூமியில உம்மைத்தவிர pUmiyila ummaiththavira Bb யாருமில்லையே yarumillaiyE G பரலோகில் உம்மைத்தவிர paralOkil ummaiththavira Fm Cm யாருமில்லையே (2) yarumillaiyE 2 Bb பூமியிலே வாழ்ந்தாலும் pUmiyilE vazhnthalum Cm பரலோகம் சென்றாலும் (2) paralOkam senRalum 2 Cm Bb நீரின்றி துணையேதைய்யா nIrinRi thuNaiyEthaiyya Ab Cm நீரின்றி வழியேதைய்யா nIrinRi vazhiyEthaiyya – மலைகள் malaikaL Cm யாரென்னை வெறுத்தாலும் yarennai veRuththalum Bb வெறுக்காதவர் veRukkathavar G அனுதினம் தாங்கிடும் anuthinam thangkitum Fm Cm கிருபை அல்லவோ (2) kirupai allavO 2 Bb நிற்பதும் நிலைப்பதும் niRpathum nilaippathum Cm கிருபையில்தானே (2) kirupaiyilthanE 2 Cm Bb நீரின்றி துணையேதைய்யா nIrinRi thuNaiyEthaiyya Ab Cm நீரின்றி வழியேதைய்யா nIrinRi vazhiyEthaiyya – மலைகள் malaikaL Cm பூமியில அந்நியனும் pUmiyila anniyanum Bb பரதேசி நான் parathEsi nan G நீரென்னை காண்கின்ற nIrennai kaNkinRa Fm Cm தெய்வமல்லவோ (2) theyvamallavO 2 Bb உலகத்தின் முடிவுவரை ulakaththin mutivuvarai Cm நடத்திடும் தெய்வமே (2) nataththitum theyvamE 2 Cm Bb நீரின்றி துணையேதைய்யா nIrinRi thuNaiyEthaiyya Ab Cm நீரின்றி வழியேதைய்யா nIrinRi vazhiyEthaiyya – மலைகள் malaikaL


https://churchspot.com/?p=60773

Send a Feedback about this Song


Latest Songs