Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரர் நீர்தானே

viNNukkum maNNukkum sonthakkarar nIrthanE

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em விண்ணுக்கும் மண்ணுக்கும் viNNukkum maNNukkum G D சொந்தக்காரர் நீர்தானே sonthakkarar nIrthanE Em Am G உம்மையன்றி யாருமில்லையே ummaiyanRi yarumillaiyE Bm இந்த உலகிலே intha ulakilE C Bm Em உம்மையன்றி யாருமில்லையே (2) ummaiyanRi yarumillaiyE 2 Em நான் பார்க்கும் சூரியனும் nan parkkum sUriyanum Em நான் பார்க்கும் சந்திரனும் nan parkkum santhiranum G D A D உமது கரத்தின் கிரியைகள் தானே (2) umathu karaththin kiriyaikaL thanE 2 Am B Em எனக்கென்று பூமியிலே எதுவுமில்ல (2) enakkenRu pUmiyilE ethuvumilla 2 Am D சொந்தமென்று சொல்லிக்கொள்ள sonthamenRu sollikkoLLa C Em உம்மையன்றி யாருமில்ல (2) ummaiyanRi yarumilla 2 Em உம்மையன்|றி யாருமில்ல (2) ummaiyanRi yarumilla 2 – விண்ணுக்கும் viNNukkum Em என் தாயின் கருவினிலே en thayin karuvinilE Em உருவான நாள் முதலாய் uruvana naL muthalay G D A D உமது சார்பாக பூமியிலே விழுந்தேனே (2) umathu sarpaka pUmiyilE vizhunthEnE 2 Am அன்று முதல் இன்று வரை anRu muthal inRu varai B Em ஆதரித்த தெய்வமல்லோ (2) aathariththa theyvamallO 2 Am D சொந்தமென்று சொல்லிக்கொள்ள sonthamenRu sollikkoLLa C Em உம்மையன்றி யாருமில்ல (2) ummaiyanRi yarumilla 2 Em உம்மையன்|றி யாருமில்ல (2) ummaiyanRi yarumilla 2 – விண்ணுக்கும் viNNukkum Em திக்கற்ற பிள்ளைகளில் thikkaRRa piLLaikaLil Em தகப்பனும் நீர்தானே thakappanum nIrthanE G D A D ஏழையின் கூக்குரலை கேட்டுபதில் செய்பவரே (2) eezhaiyin kUkkuralai kEttupathil seypavarE 2 Am B Em சிறுமையானவனை உயரத்தில் நிறுத்தியே (2) siRumaiyanavanai uyaraththil niRuththiyE 2 Am D மந்தையைப் போல் பெருகச்செய்து manthaiyaip pOl perukasseythu Am D ஆசீர்வதிப்பவரே (2) aasIrvathippavarE 2 Em ஆசீர்வதிப்பவரே aasIrvathippavarE – விண்ணுக்கும் viNNukkum

Send a Feedback about this Song