Em Am Em
தள்ளாடி போகின்றார்,
thaLLati pOkinRar
Em Am Bm Em
இயேசு தடுமாறி நடக்கின்றார் (2)
iyEsu thatumaRi natakkinRar 2
Am D
மனுகுல பாவ மீட்புக்காய் (2)
manukula pava mItpukkay 2
Em Am Em
தள்ளாடி போகின்றார்,
thaLLati pOkinRar
Em Am Bm Em
இயேசு தடுமாறி நடக்கின்றார்
iyEsu thatumaRi natakkinRar
Em
புழுவைப்போல துடிக்கின்றார்
puzhuvaippOla thutikkinRar
Em Am Em
சிறகு உடைந்த பறவையைப்போல் (2)
siRaku utaintha paRavaiyaippOl 2
D Em
உன் பாவம் நீக்கிட இந்த பாடுகள்
un pavam nIkkita intha patukaL
D Em
நம் பாவம் நீக்கிட இந்த பாடுகள்
nam pavam nIkkita intha patukaL
C D Em
உணர்ந்து கொள் மனமே (2)
uNarnthu koL manamE 2
- தள்ளாடி போகின்றார்
- thaLLati pOkinRar
Em
தவழ்ந்து தவழ்ந்து போகின்றார்
thavazhnthu thavazhnthu pOkinRar
Em Am Em
இரத்தத்தின் பெருவெள்ளம் பாய்கிறதே (2)
iraththaththin peruveLLam paykiRathE 2
D Em
அழகுமில்லை சவுந்தரியமில்லை
azhakumillai savunthariyamillai
D Em
அந்த கேடுகள் உனக்காய்தானே (2)
antha kEtukaL unakkaythanE 2
C D Em
உணர்ந்து கொள் மனமே (2)
uNarnthu koL manamE 2
- தள்ளாடி போகின்றார்
- thaLLati pOkinRar
Em
உனது நுகத்தை முறித்திடவே
unathu nukaththai muRiththitavE
Em Am Em
நுகத்தடியை சுமத்தாரே (2)
nukaththatiyai sumaththarE 2
D Em
கசந்து போன உன் வாழ்க்கையை மாற்ற
kasanthu pOna un vazhkkaiyai maRRa
D Em
கசந்த காடியை உனக்காய் ஏற்றார்
kasantha katiyai unakkay eeRRar
C D Em
உணர்ந்து கொள் மனமே (2)
uNarnthu koL manamE 2
- தள்ளாடி போகின்றார்
- thaLLati pOkinRar