E G#m C#m A B E
இந்த திருமணமே தேவன் தந்த மணமே
intha thirumaNamE thEvan thantha maNamE
E G#m C#m A B E
இங்கு இருவருக்கும் இன்று திருமணமே
ingku iruvarukkum inRu thirumaNamE
E C#m A B
மங்கள கீதம் பாடுவோம்
mangkaLa kItham patuvOm
B A F#m B E
மணமக்களை வாழ்த்துவோம்
maNamakkaLai vazhththuvOm
E C#m A
ஆதாமுக்கு ஏவாளை
aathamukku eevaLai
B E
இணைத்த வண்ணமே
iNaiththa vaNNamE
E A
இங்கு மாப்பிள்ளைக்கு
ingku mappiLLaikku
B E F#m B E
பெண்ணை இணைக்க வாருமே
peNNai iNaikka varumE
....இந்த
....intha
E C#m A
இன்மையிலே இருவருக்கும்
inmaiyilE iruvarukkum
B E
மங்களம் மங்களம்
mangkaLam mangkaLam
E A B E
இந்த நாளிலே ஜொலிக்கின்றதே
intha naLilE jolikkinRathE
F#m B E
அன்பின் மக்களை
anpin makkaLai
....இந்த
....intha
E C#m A
இம்மணவீட்டில் வாரீர்
immaNavIttil varIr
B E
இயேசு நாதரே
iyEsu natharE
E A B E
உந்தன் மனம் வீச செய்வீரோ
unthan manam vIsa seyvIrO
F#m B E
உந்தனின் மகிமையால்
unthanin makimaiyal
....இந்த
....intha