Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இந்த திருமணமே தேவன் தந்த மணமே

intha thirumaNamE thEvan thantha maNamE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G#m C#m A B E இந்த திருமணமே தேவன் தந்த மணமே intha thirumaNamE thEvan thantha maNamE E G#m C#m A B E இங்கு இருவருக்கும் இன்று திருமணமே ingku iruvarukkum inRu thirumaNamE E C#m A B மங்கள கீதம் பாடுவோம் mangkaLa kItham patuvOm B A F#m B E மணமக்களை வாழ்த்துவோம் maNamakkaLai vazhththuvOm E C#m A ஆதாமுக்கு ஏவாளை aathamukku eevaLai B E இணைத்த வண்ணமே iNaiththa vaNNamE E A இங்கு மாப்பிள்ளைக்கு ingku mappiLLaikku B E F#m B E பெண்ணை இணைக்க வாருமே peNNai iNaikka varumE ....இந்த ....intha E C#m A இன்மையிலே இருவருக்கும் inmaiyilE iruvarukkum B E மங்களம் மங்களம் mangkaLam mangkaLam E A B E இந்த நாளிலே ஜொலிக்கின்றதே intha naLilE jolikkinRathE F#m B E அன்பின் மக்களை anpin makkaLai ....இந்த ....intha E C#m A இம்மணவீட்டில் வாரீர் immaNavIttil varIr B E இயேசு நாதரே iyEsu natharE E A B E உந்தன் மனம் வீச செய்வீரோ unthan manam vIsa seyvIrO F#m B E உந்தனின் மகிமையால் unthanin makimaiyal ....இந்த ....intha


https://churchspot.com/?p=60802

Send a Feedback about this Song


Latest Songs