Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அடித்த கரம் உன்னை தேற்றிடும்

atiththa karam unnai thERRitum

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Eb அடித்த கரம் உன்னை தேற்றிடும் atiththa karam unnai thERRitum Bb C F அன்பின் ஜனமே கலங்காதே anpin janamE kalangkathE F Eb ஆறுதல் உன்னை நிரப்பிடும் aaRuthal unnai nirappitum Bb C F இலங்கை ஜனமே திகையாதே – 2 ilangkai janamE thikaiyathE 2 F Bb இமைப்பொழுதும் உன்னை imaippozhuthum unnai C F மறந்த தேவன் maRantha thEvan Gm Eb இனிமேலும் உன்னை inimElum unnai C F மறப்பதில்லை – அடித்த maRappathillai atiththa Eb F அகதியாய் போன ஜனங்களெல்லாம் akathiyay pOna janangkaLellam Eb C மீண்டும் வீடு வருகின்றது mINtum vItu varukinRathu F Bb C F எனது கண்கள் பார்க்கின்றதே enathu kaNkaL parkkinRathE F Bb C F எனது வாஞ்சை பெருகின்றதே enathu vanysai perukinRathE – அடித்த atiththa Eb F உலர்ந்து போன எலும்பெல்லாம் ularnthu pOna elumpellam Eb C உயிர் பெற்று சேனையாய் uyir peRRu sEnaiyay C எழுந்தது போல் ezhunthathu pOl F Bb C F அழிந்த ஜனங்கள் எழும்பட்டுமே azhintha janangkaL ezhumpattumE F Bb C F தேசம் ஜனங்களால் நிரம்பட்டுமே thEsam janangkaLal nirampattumE – அடித்த atiththa Eb F பாழாய் போன கிராமங்களெல்லாம் pazhay pOna kiramangkaLellam Eb C மகிமை நிறைந்த பட்டணங்களாய் makimai niRaintha pattaNangkaLay F Bb C F மாறும் நேரம் வருகின்றதே maRum nEram varukinRathE F Bb C F மன்னவன் இயேசு மாற்றுகின்றார் mannavan iyEsu maRRukinRar – அடித்த atiththa

Send a Feedback about this Song