E A E
அபிஷேகம் ஊற்றும் தேவனே
apishEkam uuRRum thEvanE
E A E
ஆராதிக்க ஊற்றும் தேவனே
aarathikka uuRRum thEvanE
B A E
அறுவடை செய்ய அபிஷேகம் தேவை
aRuvatai seyya apishEkam thEvai
B E
என்மேலே ஊற்றும் தேவனே
enmElE uuRRum thEvanE
E
அன்று உந்தன் ஆலயத்தில்
anRu unthan aalayaththil
E A
தேவ மகிமை
thEva makimai
F#m B E
நிறைத்ததுபோலவே இன்று நிரப்பும்
niRaiththathupOlavE inRu nirappum
C#m B A
நிரப்பிடுமே இன்று நிரப்பிடுமே
nirappitumE inRu nirappitumE
C#m B A
நிரப்பிடுமே இன்று நிரப்பிடுமே
nirappitumE inRu nirappitumE
...அபிஷேகம்
...apishEkam
E
பெந்தகொஸ்தே நாட்களின்
penthakosthE natkaLin
E A
அனுபவங்கள்
anupavangkaL
F#m B E
இன்று எங்கள் மீது இறங்கட்டுமே
inRu engkaL mIthu iRangkattumE
C#m B A
இறங்கட்டுமே இன்று இறங்கட்டுமே
iRangkattumE inRu iRangkattumE
C#m B A
இறங்கட்டுமே இன்று இறங்கட்டுமே
iRangkattumE inRu iRangkattumE
...அபிஷேகம்
...apishEkam
E A
தீர்க்கதரிசனங்கள் சொல்லட்டுமே
thIrkkatharisanangkaL sollattumE
F#m B E
அற்புதங்கள் செய்து மகிழட்டுமே
aRputhangkaL seythu makizhattumE
C#m B A
மகிழட்டுமே இன்று மகிழட்டுமே
makizhattumE inRu makizhattumE
C#m B A
மகிழட்டுமே இன்று மகிழட்டுமே
makizhattumE inRu makizhattumE
...அபிஷேகம்
...apishEkam