Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா இயேசு நீங்க வந்தால்

appa iyEsu nIngka vanthal

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm அப்பா இயேசு நீங்க வந்தால் appa iyEsu nIngka vanthal C சந்தோஷம் எனக்கு santhOsham enakku Gm நீங்க இல்லாத nIngka illatha Gm C Dm ஆராதனை வேண்டாமே எனக்கு aarathanai vENtamE enakku F Gm வாருங்கப்பா வரம் தாருங்கப்பா varungkappa varam tharungkappa C Dm கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா kELungkappa jepam kELungkappa F தாவீதைப்போல நடனமாடி thavIthaippOla natanamati F Dm உம்மை உயர்த்துவேன் ummai uyarththuvEn C தானியேல் போல் ஜெபித்து thaniyEl pOl jepiththu C Dm உந்தன் பாதம் அமருவேன் – 2 unthan patham amaruvEn 2 Dm பலகோடிகோடி நாவுகள் palakOtikOti navukaL C உம்மை உயர்த்திட ummai uyarththita C முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு muzhangkalkaL unthan namaththukku Bb Dm முடங்கி பணிந்திட – 2 mutangki paNinthita 2 ...வாருங்கப்பா ...varungkappa F உம்மை நான் ஆராதித்தால் ummai nan aarathiththal F Dm தோல்வி எனக்கில்லை thOlvi enakkillai C உம்மை நான் ஸ்தோத்தரித்தால் ummai nan sthOththariththal C Dm தொல்லை எனக்கில்லை thollai enakkillai Dm நீங்க செய்த நன்மைக்கு நான் nIngka seytha nanmaikku nan C என்னத்தை செலுத்துவேன் ennaththai seluththuvEn C நாள் முழுவதும் naL muzhuvathum Bb Dm உம் பாதம் தொழுது மகிழ்வேன் um patham thozhuthu makizhvEn ...வாருங்கப்பா ...varungkappa F உயிரோடு இருக்கும் வரை uyirOtu irukkum varai F Dm உம்மை பாடுவேன் ummai patuvEn C உந்தன் நாமம் உயர்த்திடவே unthan namam uyarththitavE C Dm உலகில் வாழுவேன் ulakil vazhuvEn Dm நான் உமது அடியேன் தான் nan umathu atiyEn than C ஆசீர்வதித்திடும் aasIrvathiththitum C உமக்கு ஸ்தோத்திரபலிகள் umakku sthOththirapalikaL Bb Dm செலுத்தி மகிழ்ந்து பாடுவேன் seluththi makizhnthu patuvEn ...வாருங்கப்பா ...varungkappa

Send a Feedback about this Song