Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா நீங்க செய்த நன்மை

appa nIngka seytha nanmai

 Am | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am அப்பா நீங்க செய்த நன்மை appa nIngka seytha nanmai Am C G அது கோடி கோடி உண்டு athu kOti kOti uNtu C G F நினைத்துப் பார்க்கும் உள்ளம் ninaiththup parkkum uLLam Am F G Am அது எனக்கு இல்லையே athu enakku illaiyE C G F நினைத்துப் பார்க்கும் உள்ளம் ninaiththup parkkum uLLam Am F G Am அது எனக்கு வேண்டுமே – 2 athu enakku vENtumE 2 Am பாவங்கள் செய்து மரித்தேன் pavangkaL seythu mariththEn G ஜீவனைத்தந்தீரே jIvanaiththanthIrE Am பாவங்கள் இருந்த இடத்தில் pavangkaL iruntha itaththil G உம் கிருபை வைத்தீரே um kirupai vaiththIrE Am G நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை nanRi solla oor uLLam thEvai F E Am தாரும் தேவனே tharum thEvanE Am நன்மைகள் என்னிடம் இல்லை nanmaikaL ennitam illai G ஆனால் நல்லதை செய்யவைத்தீர் aanal nallathai seyyavaiththIr Am நான் உம்மை நினைக்கவில்லை nan ummai ninaikkavillai G ஆனால் நீர் என்னை நினைத்தீரே aanal nIr ennai ninaiththIrE Am G நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை nanRi solla oor uLLam thEvai F E Am தாரும் தேவனே tharum thEvanE Am ஏழை என்னை நினைத்து eezhai ennai ninaiththu G ஆசீர்வதித்தீரே aasIrvathiththIrE Am கரம் பிடித்து அன்பாய் karam pitiththu anpay G நடத்திச் சென்றீரே nataththis senRIrE Am G நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை nanRi solla oor uLLam thEvai F E Am தாரும் தேவனே tharum thEvanE


https://churchspot.com/?p=60779

Send a Feedback about this Song


Latest Songs