Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அலையலையாய்

alaiyalaiyay

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A அலையலையாய் வரும் ஆசீர்வாதம் alaiyalaiyay varum aasIrvatham A B E அது தேவனின் ஆசீர்வாதம் athu thEvanin aasIrvatham E A அழைத்தவரில் நீ நிலைத்திருந்தால் azhaiththavaril nI nilaiththirunthal A B E என்றும் மாறாத ஆசீர்வாதம் enRum maRatha aasIrvatham E ஆசீர்வாதங்கள் aasIrvathangkaL A ஆசீர்வாதங்கள் aasIrvathangkaL B E ஆசீர்வாதங்கள் aasIrvathangkaL B E ஆசீர்வாதங்கள் aasIrvathangkaL C#m ஆபிரகாமை தேவன் அழைக்க aapirakamai thEvan azhaikka B E அவன் கீழ்படிந்தானே avan kIzhpatinthanE C#m அசைவில்லாத விசுவாசம் தன் asaivillatha visuvasam than B E வாழ்வினால் அடைந்தானே vazhvinal atainthanE E B A E அதுவே அவனது ஆசீர்வாதம் athuvE avanathu aasIrvatham E B A E அதுபோல உன்னை ஆசீர்வதிப்பார் athupOla unnai aasIrvathippar – அலையலையாய் alaiyalaiyay C#m வானத்து நட்சத்திரங்கள் போல vanaththu natsaththirangkaL pOla B E ஆசீர்வாதம் அடைந்தான் aasIrvatham atainthan C#m கடற்கரை மணலை போல ஜனம் kataRkarai maNalai pOla janam B E தரிசனம் கண்டானே tharisanam kaNtanE E B A E அதுபோல் உன்னை அழைத்தார் தேவன் athupOl unnai azhaiththar thEvan E B A E அதுபோல் உன்னை ஆசீர்வாதிப்பார் athupOl unnai aasIrvathippar – அலையலையாய் alaiyalaiyay C#m வானத்து நட்சத்திரங்கள் போல vanaththu natsaththirangkaL pOla B E ஆசீர்வாதம் அடைந்தான் aasIrvatham atainthan C#m கடற்கரை மணலை போல ஜனம் kataRkarai maNalai pOla janam B E தரிசனம் கண்டானே tharisanam kaNtanE E B A E அதுபோல் உன்னை அழைத்தார் தேவன் athupOl unnai azhaiththar thEvan E B A E அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் athupOl unnai aasIrvathippar – அலையலையாய் alaiyalaiyay C#m தேவன் சொன்ன வார்த்தைகளை thEvan sonna varththaikaLai B E விசுவாசத்தால் காத்துக்கொண்டால் visuvasaththal kaththukkoNtal C#m கன்மலை மேல் உள்ள வீடாய் kanmalai mEl uLLa vItay B E உன்னை ஆசீர்வதிப்பாரே unnai aasIrvathipparE E B A E கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய் kalangkamal enRum sukamay vazhvay E B A E கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய் kalangkamal enRum sukamay vazhvay – அலையலையாய் alaiyalaiyay


https://churchspot.com/?p=60781

Send a Feedback about this Song


Latest Songs