Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆபிரகாமின் தேவனே

aapirakamin thEvanE

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G ஆபிரகாமின் தேவனே aapirakamin thEvanE Em ஈசாக்கின் தேவனே iisakkin thEvanE G D யாக்கோபின் தேவரீரே yakkOpin thEvarIrE C உம் நாமத்தோடவே um namaththOtavE Bm என் பெயரை இணையுமே en peyarai iNaiyumE D G ஆனந்தம் அடைந்திடுமே – 2 aanantham atainthitumE 2 G C தானியேலின் தேவன் நீரே thaniyElin thEvan nIrE D G சிங்கத்தின் வாயை கட்டினீரே – 2 singkaththin vayai kattinIrE 2 G C தேவாதி தேவன் நீர் வாழ்க thEvathi thEvan nIr vazhka C D G இராஜாதி ராஜன் நீர் வாழ்க – 2 irajathi rajan nIr vazhka 2 ...ஆபிரகாமின் ...aapirakamin G சாத்ராக் மேஷாக் sathrak mEshak G C ஆபேத்நேகோவை aapEthnEkOvai D G அவியாமல் அக்கினியில் காத்தவரே aviyamal akkiniyil kaththavarE G C பாதுகாக்கும் இயேசு நாமம் pathukakkum iyEsu namam C D G பரலோகம் சேர்த்திடும் நாமம் paralOkam sErththitum namam ...ஆபிரகாமின் ...aapirakamin G C பவுலும் சீலாவையும் சிறையினிலே pavulum sIlavaiyum siRaiyinilE D G கட்டுகளை அறுத்து காத்தவரே kattukaLai aRuththu kaththavarE G C பரிசுத்த ஆவியே வாழ்க parisuththa aaviyE vazhka C D G திரியேக தேவனே வாழ்க thiriyEka thEvanE vazhka ...ஆபிரகாமின் ...aapirakamin


https://churchspot.com/?p=60786

Send a Feedback about this Song


Latest Songs