Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆராதனை ஆராதனை

aarathanai aarathanai

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D ஆராதனை ஆராதனை aarathanai aarathanai D B நல்லவரே வல்லவரே nallavarE vallavarE Em D ஆராதனை ஆராதனை aarathanai aarathanai D Em அற்புதரே அதிசயமே aRputharE athisayamE G உந்தன் நாமம் unthan namam G D உயர்த்தியே பாடிடுவேன் uyarththiyE patituvEn C B Em உயிருள்ள நாளெல்லாம் – 2 uyiruLLa naLellam 2 Em பாவங்கள் எமக்காய் சுமந்தவரே pavangkaL emakkay sumanthavarE G D உமக்கே ஆராதனை umakkE aarathanai Am பாடுகள் எனக்காய் சகித்தவரே patukaL enakkay sakiththavarE C B Em உமக்கே ஆராதனை – 2 umakkE aarathanai 2 ....ஆராதனை ....aarathanai Em ஆவியின் வரங்களை தந்தவரே aaviyin varangkaLai thanthavarE G D உமக்கே ஆராதனை umakkE aarathanai Am அபிஷேகம் எனக்காய் தந்தவரே apishEkam enakkay thanthavarE C B Em உமக்கே ஆராதனை – 2 umakkE aarathanai 2 ....ஆராதனை ....aarathanai Em மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே maraNaththai enakkay jeyiththavarE G D உமக்கே ஆராதனை umakkE aarathanai Am பாதாள வல்லமை தகர்த்தீரே pathaLa vallamai thakarththIrE C B Em உமக்கே ஆராதனை – 2 umakkE aarathanai 2 ....ஆராதனை ....aarathanai


https://churchspot.com/?p=60783

Send a Feedback about this Song


Latest Songs