E D Bm
ஆவியில் நிறைந்து ஜீவிக்க
aaviyil niRainthu jIvikka
B E
அபிஷேகம் ஊற்றிடுங்கப்பா
apishEkam uuRRitungkappa
E D Bm
ஆவியின் வரங்களால் நிரம்பிட
aaviyin varangkaLal nirampita
B E
உம் அருள் மாரி ஊற்றிடுங்கப்பா
um aruL mari uuRRitungkappa
E A B E
ஆராதனை ஆராதனை
aarathanai aarathanai
B E
ஆவியானவரே – 2
aaviyanavarE 2
E C#m B
சிறைப்பட்ட ஜனங்களை மீட்க
siRaippatta janangkaLai mItka
A B
உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா
um apishEkam uuRRungkappa
E C#m B
காயப்பட்ட ஜனங்களை தேற்ற
kayappatta janangkaLai thERRa
A B
உம் அன்பின் வெளம் ஊற்றுங்கப்பா
um anpin veLam uuRRungkappa
E C#m B
வாலிபர்கள் முதியோர்கள் மேலும்
valiparkaL muthiyOrkaL mElum
A B
உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா
um apishEkam uuRRungkappa
E C#m B
தரிசனம் சொப்பனங்கள் காணட்டும்
tharisanam soppanangkaL kaNattum
A B
உம் பின்மாறி ஊற்றுங்கப்பா
um pinmaRi uuRRungkappa
E C#m B
ஊழியர்கள உலகெங்கும் பெருக
uuzhiyarkaLa ulakengkum peruka
A B
உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா
um apishEkam uuRRungkappa
E C#m B
உலகெங்கும் திருச்சபை பெருக
ulakengkum thirussapai peruka
A B
உம் பின்மாறி ஊற்றுங்கப்பா
um pinmaRi uuRRungkappa