Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இதயமே இதயமே

ithayamE ithayamE

 E | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

Am G Em இதயமே இதயமே உன் ithayamE ithayamE un F தேவனைப் பாடிடு thEvanaip patitu E Dm கவலைகள் மறந்து kavalaikaL maRanthu Dm F Am கஷ்டங்கள் மறந்து kashtangkaL maRanthu E என்னாலும் பாடிடு-2 ennalum patitu-2 E Am F E கலங்காதே திகையாதே kalangkathE thikaiyathE Am C E உன் தேவன் தாங்கிடுவார் un thEvan thangkituvar G F நீதியின் கரத்தினால் உன்னை nIthiyin karaththinal unnai F E வழுவாமல் காத்திடுவார் vazhuvamal kaththituvar ...இதயமே ...ithayamE E Am F E உனக்காக சிலுவையில் unakkaka siluvaiyil Am C E தன் ஜீவனை கொடுத்தாரே than jIvanai kotuththarE G F உனக்காக உயிர்த்தாரே unakkaka uyirththarE F E F உன்னோடு ஜீவித்திட unnOtu jIviththita ...இதயமே ...ithayamE E Am F E உனக்கு முன் எரிச்சலாய் unakku mun erissalay Am C E நிற்கும் யாவரும் வெட்கமடைவார் niRkum yavarum vetkamataivar G F உனக்கு முன் வழக்காடுவோர் unakku mun vazhakkatuvOr F E F ஒன்றும் இல்லாமல் போய்விடுவார் onRum illamal pOyvituvar ...இதயமே ...ithayamE


https://churchspot.com/?p=60794

Send a Feedback about this Song


Latest Songs