Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இது கர்த்தராலே வந்த காரியம்

ithu karththaralE vantha kariyam

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm இது கர்த்தராலே வந்த காரியம் ithu karththaralE vantha kariyam Eb F நாமெல்லாம் ஒன்றாக களி கூருவோம் namellam onRaka kaLi kUruvOm F ரெபேக்காளை ஈசாக்கோடு repEkkaLai iisakkOtu Ab இணைத்திட்ட தேவன் iNaiththitta thEvan F D Gm இவர்களையும் இணைத்தார் ivarkaLaiyum iNaiththar Gm நாம் களிகூறுவோம் nam kaLikURuvOm F களிகூறுவோம் – 2 இது kaLikURuvOm 2 ithu D Gm கர்த்தராலே வந்த காரியம் karththaralE vantha kariyam Gm நாம் வாழ்த்திடுவோம் nam vazhththituvOm F வாழ்த்திடுவோம் vazhththituvOm D Gm கர்த்தராலே வந்த காரியம் karththaralE vantha kariyam Ab Gm சகோதரியே மணவாட்டியே நீ sakOthariyE maNavattiyE nI F கோடா கோடியாய் kOta kOtiyay Eb F Gm பெருகிட வாழ்த்துகிறோம் perukita vazhththukiROm Ab Gm சகோதரனே மணவாளனே நீ sakOtharanE maNavaLanE nI F கோடா கோடியாய் kOta kOtiyay Eb F Gm பெருகிடவே வாழ்த்துகிறோம் perukitavE vazhththukiROm ...நாம் களிகூறுவோம் ...nam kaLikURuvOm Ab Gm உன் பிள்ளைகள் பகைவர்களின் un piLLaikaL pakaivarkaLin F Eb வாசஸ்தலங்களை என்றும் vasasthalangkaLai enRum F Gm சுதந்தரிப்பார் suthantharippar Ab Gm உன் சந்ததி பகைவர்களின் un santhathi pakaivarkaLin Eb F Gm வாசதலங்களை என்றும் சுதந்தரிப்பார் vasathalangkaLai enRum suthantharippar ...நாம் களிகூறுவோம் ...nam kaLikURuvOm Ab Gm வானத்திலும் பூமியிலும் vanaththilum pUmiyilum F உண்டாகும் நன்மைகள் uNtakum nanmaikaL Eb F Gm என்றும் உனக்கு சொந்தம் enRum unakku sontham Ab Gm வல்லவரின் வார்த்தைகளோ vallavarin varththaikaLO F வாழ்நாட்கள் எல்லாம் vazhnatkaL ellam Eb F Gm உன்னை வழிநடத்தும் unnai vazhinataththum ...நாம் களிகூறுவோம் ...nam kaLikURuvOm

Send a Feedback about this Song