Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு இரத்தம் என் மேலிருப்பதால்

iyEsu iraththam en mEliruppathal

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm D C இயேசு இரத்தம் என் மேலிருப்பதால் iyEsu iraththam en mEliruppathal Bm D தீமைகள் அணுகாது thImaikaL aNukathu D Bm D C இயேசு இரத்தம் என் மேலிருப்பதால் iyEsu iraththam en mEliruppathal Bm D வியாதிகள் அணுகாது -2 viyathikaL aNukathu -2 Bm என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம் en aavi aathma sarIramellam Bm இயேசுவின் இரத்தம் iyEsuvin iraththam Bm G அவர் வார்த்தை என்னில் avar varththai ennil Bm இருப்பதினால் பயமேயில்லை – 2 iruppathinal payamEyillai 2 D G பொல்லாத ஆவிகளின் pollatha aavikaLin A D சேனைகளோடு sEnaikaLOtu D G நான் போராடி ஜெபித்து nan pOrati jepiththu A D ஜெயமெடுப்பேன் – 2 jeyametuppEn 2 ...என் ஆவி ...en aavi D G சமாதான சுவிசேஷம் samathana suvisEsham A D சொல்லிடுவேன் sollituvEn D G விசுவாச கேடயத்தைப் visuvasa kEtayaththaip A D பிடித்திடுவேன் – 2 pitiththituvEn 2 ...என் ஆவி ...en aavi D G சத்தியமென்னும் வஸ்திரம் நான் அ saththiyamennum vasthiram nan a A D ணிந்திடுவேன் NinthituvEn D G நீதியென்னும் மார்க்கவசம் nIthiyennum markkavasam A D தரித்திடுவேன் – 2 thariththituvEn 2 ...என் ஆவி ...en aavi

Send a Feedback about this Song