Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு நாமம்

iyEsu namam

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am இயேசு நாமம் iyEsu namam Am C எந்தன் வாழ்வில் போதுமே enthan vazhvil pOthumE G எந்தன் வாழ்வில் உந்தன் நாமம் enthan vazhvil unthan namam G Am உயர்த்துவேன் நீரே என் தேவா – 2 uyarththuvEn nIrE en thEva 2 Am கோடான கோடி நாவுகள் kOtana kOti navukaL Am G போதாதையா pOthathaiya G E Am நீர் செய்த நன்மை நான் துதித்துப்பாடிட – 2 nIr seytha nanmai nan thuthiththuppatita 2 C G என் தேவனே நீர் போதுமே en thEvanE nIr pOthumE E Am உம் அன்பு என் வாழ்விலே – 2 um anpu en vazhvilE 2 ...இயேசு நாமம் ...iyEsu namam Am ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் aayiramayiram sthOththiram Am G நான் சொல்லுவேன் nan solluvEn G உமதன்பின் வெள்ளம் umathanpin veLLam E Am என் உள்ளம் பாய்ந்திட – 2 en uLLam paynthita 2 C G என் இயேசுவே நீர் போதுமே en iyEsuvE nIr pOthumE E Am உம் கிருபை என் வாழ்விலே -2 um kirupai en vazhvilE -2 ...இயேசு நாமம் ...iyEsu namam Am அதிகாலை தோ ம் உம் athikalai thO m um Am G பாதம் பணிந்திடுவேன் patham paNinthituvEn G விண்ணப்பம் செய்திட viNNappam seythita E Am உதவிடும் என் தெய்வமே – 2 uthavitum en theyvamE 2 C G தூய ஆவியே நீர் போதுமே thUya aaviyE nIr pOthumE E Am உம் ஐக்கியம் என் வாழ்விலே – 2 um aikkiyam en vazhvilE 2 ...இயேசு நாமம் ...iyEsu namam


https://churchspot.com/?p=60799

Send a Feedback about this Song


Latest Songs