Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இருள் சூழும் வேளையிலே நான்

iruL sUzhum vELaiyilE nan

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C இருள் சூழும் வேளையிலே நான் iruL sUzhum vELaiyilE nan D G தடுமாறி வாழ்கிறேன் thatumaRi vazhkiREn G C என் இதயத்தின் பாரமெல்லாம் en ithayaththin paramellam C D உந்தன் பாதத்தில் இறக்கி unthan pathaththil iRakki D G வைத்தேன். vaiththEn. G C என் தேவா என்னைத்தாங்கும் en thEva ennaiththangkum C D B Em உந்தன் கிருபை வேண்டுமையா-2 unthan kirupai vENtumaiya-2 G Bm Em என் தேவனே என் தேவனே – 2 en thEvanE en thEvanE 2 G C ஏன் என்னை கைவிட்டீரே een ennai kaivittIrE Am D கதறி சொல்லும் வார்த்தைகளை kathaRi sollum varththaikaLai C D G கேளாமல் தூரம்போனீர் kELamal thUrampOnIr – என் தேவா en thEva G Bm Em நானோர் புழு மனுஷனல்ல nanOr puzhu manushanalla G C மனுஷரால் நிந்தையானேன் manusharal ninthaiyanEn Am D ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு janangkaLukkuL nerukkappattu C D G நாள்தோறும் வாடுகிறேன் naLthORum vatukiREn – என் தேவா en thEva G Bm Em சிங்கத்தை போல் என்னை சுற்றிலும் singkaththai pOl ennai suRRilum G C சத்துருக்கள் வருகின்றன saththurukkaL varukinRana Am D தண்ணீரைப்போல் என்னுள்ளம் thaNNIraippOl ennuLLam C D கரைந்து என் எலும்புகள் karainthu en elumpukaL D G அசைகின்றதே asaikinRathE – என் தேவா en thEva

Send a Feedback about this Song