Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உந்தன் கிருபைதான்

unthan kirupaithan

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm உந்தன் கிருபைதான் unthan kirupaithan Gm Eb F Gm என்னை வாழ வைத்தது ennai vazha vaiththathu Gm உந்தன் கிருபை தான் unthan kirupai than Gm D Gm என்னை பாட வைத்தது – 2 ennai pata vaiththathu 2 Eb F D Gm என்னில் ஒன்றும் இல்லை ஐயா ennil onRum illai aiya Eb F D Gm எல்லாம் உந்தன் கிருபையையா ellam unthan kirupaiyaiya – உந்தன் unthan F Gm ஆயக்காரனை போல் இருந்தேன் aayakkaranai pOl irunthEn Eb Gm அணைத்துக் கொண்டீரே – 2 aNaiththuk koNtIrE 2 Gm Ab F பாவியாகிய எந்தனின் மேல் paviyakiya enthanin mEl F Ab பாசம் வைத்தீரே pasam vaiththIrE – உந்தன் unthan F Gm உண்மையுள்ளவன் என்று கருதி uNmaiyuLLavan enRu karuthi Eb Gm ஊழியம் தந்தீரே – 2 uuzhiyam thanthIrE 2 Gm Ab F ஆசாரியக் கூட்டத்தோடு aasariyak kUttaththOtu F Ab சேர்த்துக் கொண்டீரே – 2 sErththuk koNtIrE 2 – உந்தன் unthan F Gm வாங்குகின்ற மனிதனாக vangkukinRa manithanaka Eb Gm வாடி நின்றேனே vati ninREnE Gm Ab F அள்ளிக் கொடுக்கும் மனிதனாக aLLik kotukkum manithanaka F Ab ஆசீர்வதித்தீரே aasIrvathiththIrE – உந்தன் unthan


https://churchspot.com/?p=60792

Send a Feedback about this Song


Latest Songs