Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னதமானவரின் உயர்

unnathamanavarin uyar

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Ab உன்னதமானவரின் உயர் unnathamanavarin uyar F Gm மறைவினில் இருக்கின்றவன் maRaivinil irukkinRavan Gm Eb F சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் sarva vallavarin nizhalil thangkuvan F D Gm ஆகா ஆனந்தம் ஆனந்தமே – 2 aaka aanantham aananthamE 2 D Gm நீர் எந்தன் அடைக்கலமே nIr enthan ataikkalamE Gm Eb D Gm நீரே எந்தன் கோட்டையுமே -2 nIrE enthan kOttaiyumE -2 Ab F D Gm உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – 2 ummai nOkkip parkkiREn 2 ...உன்னதமானவரின் ...unnathamanavarin D Gm இரவில் பயங்கரத்துக்கும் iravil payangkaraththukkum Gm Eb D Gm பகலில் பறக்கும் அம்புக்கும் – 2 pakalil paRakkum ampukkum 2 Ab F D Gm நீர் என் தெய்வம் அஞ்சிடேன் – 2 nIr en theyvam anysitEn 2 ...உன்னதமானவரின் ...unnathamanavarin D Gm வழிகளில் என்னைக் காக்க vazhikaLil ennaik kakka Gm Eb D Gm உந்தன் தூதரை அனுப்பிடுவீர் – 2 unthan thUtharai anuppituvIr 2 Ab F D Gm கண்மணி போல காக்கின்றீர் – 2 kaNmaNi pOla kakkinRIr 2 ...உன்னதமானவரின் ...unnathamanavarin


https://churchspot.com/?p=60790

Send a Feedback about this Song


Latest Songs