Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் கிறிஸ்துவோடு

nan kiRisthuvOtu

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G நான் கிறிஸ்துவோடு nan kiRisthuvOtu C D கூடவே சிலுவையில் kUtavE siluvaiyil D G அறையப்பட்டேன் aRaiyappattEn C Bm Em ஆனாலும் ஜீவிக்கிறேன் இனி aanalum jIvikkiREn ini D G நான் அல்ல அவரேயெல்லாம் - 2 nan alla avarEyellam - 2 G Bm Em என்னில் அன்புகூர்ந்து ennil anpukUrnthu C D எனக்காய் ஜீவன் தந்த enakkay jIvan thantha G Bm Em இயேசு கிறிஸ்துவையே iyEsu kiRisthuvaiyE C D என்னாலும் பாடுவேன் ennalum patuvEn C D G அவர் என் வாழ்வில் ஜீவனே avar en vazhvil jIvanE G C D G என்றுமே அவர் என் வாழ்வில் ஜீவனே enRumE avar en vazhvil jIvanE ... நான் கிறிஸ்துவோடு ... nan kiRisthuvOtu G Bm Em ஜீவ வசனம் பிடித்து jIva vasanam pitiththu C D சுடராய் பிரகாசிப்பேன் sutaray pirakasippEn G Bm Em தேசம் எங்கும் அவரை thEsam engkum avarai C D உயர்த்தி கொண்டாடுவேன் uyarththi koNtatuvEn C D G தனிமை எனக்கு இல்லை – என்றுமே thanimai enakku illai enRumE C D G தனிமை எனக்கு இல்லை thanimai enakku illai ...நான் கிறிஸ்துவோடு ...nan kiRisthuvOtu G Bm Em இலாபம் யாவும் அவர்க்காய் ilapam yavum avarkkay C D நஷ்டமாய் எண்ணுகிறேன் nashtamay eNNukiREn G Bm Em அவரை அறியும் அறிவை avarai aRiyum aRivai C D இலாமபாக நினைக்கிறேன் ilamapaka ninaikkiREn C D G இயேசுவின் அன்பு போதுமே-என்றுமே iyEsuvin anpu pOthumE-enRumE C D G இயேசுவின் அன்பு போதுமே iyEsuvin anpu pOthumE – நான் கிறிஸ்துவோடு nan kiRisthuvOtu

Send a Feedback about this Song