Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இதோ சகோதரர் ஒருமித்து

ithO sakOtharar orumiththu

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Eb இதோ சகோதரர் ஒருமித்து ithO sakOtharar orumiththu Bb Eb F வாசம் பண்ணுவது vasam paNNuvathu F Eb எத்தனை நன்மை எத்தனை eththanai nanmai eththanai Bb Eb F இன்பமானது inpamanathu F Eb F அது எத்தனை இன்பமானது athu eththanai inpamanathu F Eb F அது எத்தனை சந்தோஷம் athu eththanai santhOsham F Eb F அது எத்தனை மகிழ்ச்சியானது athu eththanai makizhssiyanathu F Bb F Bb F அது ஆரோனுடைய சிரசின் மேலே athu aarOnutaiya sirasin mElE F Bb F ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல uuRRappatta nalla thailam pOla Bb C அபிஷேகம் இரங்கும் apishEkam irangkum F Bb F எர்மோன் சீயோன் மலைமேல் ermOn sIyOn malaimEl F Bb F இறங்கும் பனிகள் போல் iRangkum panikaL pOl F Bb F அதுபோல் கர்த்தர் நம்மை என்றும் athupOl karththar nammai enRum Bb C ஆசீர்வதிப்பார் aasIrvathippar F Bb F தேவ ஜனங்கள் கூடும் இடத்தில் thEva janangkaL kUtum itaththil F Bb F தேவன் வந்திடுவார் thEvan vanthituvar F Bb F அங்கே என்றும் கிருபை ஜீவன் angkE enRum kirupai jIvan Bb C தாங்கி நடத்திடுமே thangki nataththitumE


https://churchspot.com/?p=60798

Send a Feedback about this Song


Latest Songs