D Bm D C
இயேசு இரத்தம் என் மேலிருப்பதால்
iyEsu iraththam en mEliruppathal
Bm D
தீமைகள் அணுகாது
thImaikaL aNukathu
D Bm D C
இயேசு இரத்தம் என் மேலிருப்பதால்
iyEsu iraththam en mEliruppathal
Bm D
வியாதிகள் அணுகாது -2
viyathikaL aNukathu -2
Bm
என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
en aavi aathma sarIramellam
Bm
இயேசுவின் இரத்தம்
iyEsuvin iraththam
Bm G
அவர் வார்த்தை என்னில்
avar varththai ennil
Bm
இருப்பதினால் பயமேயில்லை – 2
iruppathinal payamEyillai 2
D G
பொல்லாத ஆவிகளின்
pollatha aavikaLin
A D
சேனைகளோடு
sEnaikaLOtu
D G
நான் போராடி ஜெபித்து
nan pOrati jepiththu
A D
ஜெயமெடுப்பேன் – 2
jeyametuppEn 2
...என் ஆவி
...en aavi
D G
சமாதான சுவிசேஷம்
samathana suvisEsham
A D
சொல்லிடுவேன்
sollituvEn
D G
விசுவாச கேடயத்தைப்
visuvasa kEtayaththaip
A D
பிடித்திடுவேன் – 2
pitiththituvEn 2
...என் ஆவி
...en aavi
D G
சத்தியமென்னும் வஸ்திரம் நான் அ
saththiyamennum vasthiram nan a
A D
ணிந்திடுவேன்
NinthituvEn
D G
நீதியென்னும் மார்க்கவசம்
nIthiyennum markkavasam
A D
தரித்திடுவேன் – 2
thariththituvEn 2
...என் ஆவி
...en aavi