Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இந்தியா இந்தியா இந்தியா

inthiya inthiya inthiya

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F இந்தியா இந்தியா (2) inthiya inthiya 2 Dm F இந்தியா இந்தியா inthiya inthiya Dm F C இந்திய தேசத்தை இயேசுவுக்கே inthiya thEsaththai iyEsuvukkE Am C Dm சொந்தம் ஆக்கிடுவோம் (2) sontham aakkituvOm 2 Dm Gm C F அறியாமை அகலட்டுமே (2) aRiyamai akalattumE 2 Dm C உலகின் ஒளியாம் இயேசுவை ulakin oLiyam iyEsuvai Bb C Dm ஜனங்கள் அறியட்டுமே (2) janangkaL aRiyattumE 2 Dm C Am Dm பாரத தேசமே இயேசுவை அறிந்துகொள் (2) paratha thEsamE iyEsuvai aRinthukoL 2 Dm Dm C திறப்பின் வாசலிலே ஜெபித்தே செயல்படுவோம் thiRappin vasalilE jepiththE seyalpatuvOm C தேவனின் கோபம் வருமுன்னே thEvanin kOpam varumunnE Bb Dm தேசத்தை காத்திடுவோம் (2) thEsaththai kaththituvOm 2 Dm எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே (2) ezhumpitu valiparE ezhumpitu kanniyarE 2 F சுவிஷேச விதையை விதைத்திட suvishEsa vithaiyai vithaiththita A Bb எழும்பிடு செயல்படு ezhumpitu seyalpatu – இந்தியா inthiya Dm Dm C இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை imayam muthal thotangki kumari mutivu varai C கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் karththarE thEvan karththarE thEvan Bb Dm ஜனங்கள் முழங்கட்டுமே (2) janangkaL muzhangkattumE 2 Dm தேசத்தை அசைந்திடவே thEsaththai asainthitavE Dm இயேசுவை உயர்த்திடுவோம் (2) iyEsuvai uyarththituvOm 2 F இயேசுவின் பணியை செய்திட iyEsuvin paNiyai seythita A Bb எழும்பிடு செயல்படு ezhumpitu seyalpatu – இந்தியா inthiya


https://churchspot.com/?p=60808

Send a Feedback about this Song


Latest Songs