D
இயேசுவின் இரத்தத்தால்
iyEsuvin iraththaththal
G
பாவம் நீங்கிடும்
pavam nIngkitum
G
நம் இயேசுவின் இரத்தத்தால்
nam iyEsuvin iraththaththal
A D
சாபம் நீங்கிடும்
sapam nIngkitum
D F#m G
சகல பாவங்களும்
sakala pavangkaLum
A D
இன்றே நீங்கட்டுமே – 2
inRE nIngkattumE 2
D
இரத்தம் சிந்துதல் இல்லாமல்
iraththam sinthuthal illamal
G
பாவமன்னிப்பில்லை
pavamannippillai
A
இயேசு நமக்காய்
iyEsu namakkay
A D
இரத்தம் சிந்தினார் – 2
iraththam sinthinar 2
D Bm A
நம் இயேசு இராஜாவின் வல்ல
nam iyEsu irajavin valla
A G D
நாமத்தில் பாவங்கள் நீங்குகின்றதே
namaththil pavangkaL nIngkukinRathE
D Bm A
நம் இயேசு இராஜாவின் வல்ல
nam iyEsu irajavin valla
A G A D
நாமத்தில் பாவங்கள் நீங்குகின்றதே--2
namaththil pavangkaL nIngkukinRathE--2
...இயேசுவின்
...iyEsuvin
D G
பரம்பரை சாபங்கள் பறந்தோடுதே
paramparai sapangkaL paRanthOtuthE
A D
பாதாள பேய்கள் நடுங்குகின்றதே-2
pathaLa pEykaL natungkukinRathE-2
D Bm
நம் இயேசு ராஜாவின்
nam iyEsu rajavin
A
நல்ல நாமத்தில்
nalla namaththil
G D
பேய்கள் ஓடுகின்றதே
pEykaL ootukinRathE
D Bm
நம் இயேசு ராஜாவின்
nam iyEsu rajavin
A
நல்ல நாமத்தில்
nalla namaththil
G A D
பேய்கள் ஓடுகின்றதே – 2
pEykaL ootukinRathE 2
...இயேசுவின்
...iyEsuvin
D
இயேசுவின் இரத்தத்தால்
iyEsuvin iraththaththal
G
மீட்கப்பட்டோம்
mItkappattOm
A D
பிதாவின் வீட்டின் ஆடிப்பாடுவோம் – 2
pithavin vIttin aatippatuvOm 2
D Bm A
நம் இயேசு இராஜாவின் நல்ல
nam iyEsu irajavin nalla
A G
நாமத்தில் சந்தோஷம்
namaththil santhOsham
G D
சமாதானமே
samathanamE
D Bm A
நம் இயேசு இராஜாவின் நல்ல
nam iyEsu irajavin nalla
A G
நாமத்தில் சந்தோஷம்
namaththil santhOsham
A D
சமாதானமே– 2
samathanamE 2
...இயேசுவின்
...iyEsuvin