Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உமது சமூகம் வரும் போதெல்லாம்

umathu samUkam varum pOthellam

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Am C உமது சமூகம் வரும் போதெல்லாம் umathu samUkam varum pOthellam Am C Bb Dm எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2) engka kaNNIrellam maRukinRathu 2 C F உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி umathu samUkaththil niththiya makizhssi C F உமது சமூகத்தில் பேரானந்தம் umathu samUkaththil pEranantham A Dm ஒருநாளும் மாறாதைய்யா orunaLum maRathaiyya Bb Gm ஒரு நாளும் ஒரு போதும் மாறாது oru naLum oru pOthum maRathu C A Dm Bb Dm மாறாது உம் சமூகமே உம் சமூகமே maRathu um samUkamE um samUkamE – உமது umathu Dm Bb மேற்கிலும் கிழக்கிலும் mERkilum kizhakkilum Dm வடக்கிலும் தெற்கிலும் vatakkilum theRkilum C Bb அலைந்து நான் திரிந்தாலும் alainthu nan thirinthalum Dm விடுதலை இல்லையே (2) vituthalai illaiyE 2 Gm C நித்திய ஜீவனுள்ள niththiya jIvanuLLa F வார்த்தைகள் உம்மிடமுண்டு (2) varththaikaL ummitamuNtu 2 C Bb உமது வார்த்தையால் umathu varththaiyal Dm திருப்தி ஆகிறேன் (2) thirupthi aakiREn 2 – உமது umathu Dm Bb பனிரெண்டு வருடமாய் panireNtu varutamay Dm பெரும்பாடுள்ள ஒரு பெண் perumpatuLLa oru peN C Bb அநேக வைத்தியரால் anEka vaiththiyaral Dm கைவிடப்பட்டவளாய் (2) kaivitappattavaLay 2 Gm C இயேசுவின் சமூகத்திற்கு iyEsuvin samUkaththiRku F ஓடோடி வந்தானே (2) ootOti vanthanE 2 C Bb இயேசுவின் வஸ்திரத்தை iyEsuvin vasthiraththai Dm தொட்டதால் சுகமானாள் (2) thottathal sukamanaL 2 – உமது umathu Dm Bb இஸ்ரவேலின் சேனைகள் முன்னே isravElin sEnaikaL munnE Dm கடந்திட்ட தேவசமூகம் katanthitta thEvasamUkam C Bb ஒருவரும் பெலவினராய் oruvarum pelavinaray Dm இருந்ததுமில்லையே (2) irunthathumillaiyE 2 Gm C இரவினில் அக்கினி ஸ்தம்பம் iravinil akkini sthampam F பகலின் மேகஸ்தம்பம் (2) pakalin mEkasthampam 2 C Bb பாதுகாத்து நடத்தினீரே pathukaththu nataththinIrE Dm சேனைகளின் தெய்வமே (2) sEnaikaLin theyvamE 2 – உமது umathu Dm Bb உமது சமூகத்திலே umathu samUkaththilE Dm வாசமாய் இருப்பவர்கள் vasamay iruppavarkaL C Bb திருப்தியாய் சாப்பிடவும் thirupthiyay sappitavum Dm நல்ல வஸ்திரம் தரிக்கவும் (2) nalla vasthiram tharikkavum 2 Gm C கையிட்டு செய்கின்ற kaiyittu seykinRa F வேலையெல்லாம் ஆசீர்வதிப்பீர் (2) vElaiyellam aasIrvathippIr 2 C Bb ஆசீர்வாத வாய்க்காலாய் aasIrvatha vaykkalay Dm எங்கள மாறசெய்வார் (2) engkaLa maRaseyvar 2 – உமது umathu


https://churchspot.com/?p=60805

Send a Feedback about this Song


Latest Songs